முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Vijay 2023-04-13

Source: provided

சென்னை : தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேற்று நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் நடிகரும், த.வெ.க.கட்சியின் தலைவருமான விஜய் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கோட் படத்தின் இயக்குநர் வெட்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளரும் உடன் இருந்தனர். கோட் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் காண்பிக்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 22-ம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். மேலும் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் அறிவித்துள்ளதால், கோட் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வருகிற 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து