முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அஜித் தோவல் சந்திப்பு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
RN-Ravi 2024-08-31

Source: provided

சென்னை, : சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த நிலையில் அஜித் தோவல் நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து