முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் ராகுல்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

டெல்லி : ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். அடுத்த மாதம் 8ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டெல்லஸ் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின்னர், தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.

டெக்சாஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி 9ம் தேதி வாஷிங்டன் செல்கிறார். வாஷிங்டனில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். மேலும், தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்திலும் ராகுல் காந்தி உரையாடுகிறார். 10ம் தேதியும் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ராகுல் காந்தி 3 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே இந்தியா திரும்ப உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து