எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மெட்ரோ 2-வது கட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் மெட்ரோ 2-வது கட்டப் பணிகள் போதிய நிதியில்லாமல் முடங்கி கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது; கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு உள்கட்டமைப்பு வசதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இது மக்களுக்கு மிகவும் சவுகரியமாக மற்றும் வசதியாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு முன்மாதிரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சென்னையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மகத்தான பயனை அளிக்கப் போகின்றன.
இதனை கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால் மத்திய அரசின் நிதி ஒப்புதல் பெறுவதற்கு முன்பே, தங்களின் திட்டமாக கருதி கொண்டு மாநில அரசு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. ஆனால் போதிய நிதியில்லாமல் பணிகள் முடங்கி கிடப்பதுடன், சாலை போக்குவரத்துக்கு தடையாகவும் உள்ளது.
தற்போது மூன்றில் ஒருபங்கு பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. அதற்குள் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும், சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்ட திட்டம் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு பெரிதும் வரப்பிரசாதமாக இருக்கும். இதில் தி.மு.க. அரசு தேவையின்றி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த திமுக அரசு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகம் 10 ஆண்டுகளாக பலன்களை பெற்று வருகிறது. கோடிக்கணக்கானோர் பயனடைந்த எண்ணற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், துவக்கி வைக்கவும் பிரதமர் மேற்கொண்ட வருகைகளே அதற்கு சாட்சி. உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு இணைந்தால் மட்டுமே மெட்ரோ திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது.
திட்டப்பணிகள் நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள கணிசமான தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 50 சதவீத நிதியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 14 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
டி-20 கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி
18 Nov 2024ஹோபர்ட் : டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி ஒயிட்வாஷ் செய்தது.
சுற்றுப்பயணம்...
-
சவேரியார் பேராலய திருவிழா: டிசம்பர் மாதம் 3-ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை
18 Nov 2024கன்னியாகுமரி : சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச., 3-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குண்டர் சட்டத்தில் அஸ்வத்தாமன் கைது: தமிழக அரசு, சென்னை கமிஷனருக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
18 Nov 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு செ
-
சிறையில் தூக்கமின்றி தவிப்பு: நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு
18 Nov 2024சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு : கோவில் நடை அடைப்பு - பரிகார பூஜை
18 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
-
தியாகத்தின் உச்சம்: வ.உ. சிதம்பரனாருக்கு கமல்ஹாசன் புகழாரம்
18 Nov 2024சென்னை, தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார் என்று அவரது நினைவு நாளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
18 Nov 2024கராச்சி : பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரி கிறிஸ்டன்...
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழலா? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
18 Nov 2024புதுக்கோட்டை : '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
18 Nov 2024சென்னை : தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
இன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இந்திய செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது
18 Nov 2024வாஷிங்டன் : உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியி
-
முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்ற செய்தி தவறானது: த.வெ.க. பொதுச் செயலாளர் விளக்க அறிக்கை
18 Nov 2024சென்னை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்கவுள்ளதாக கருத்துகள் பரவி வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்
18 Nov 2024புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
-
ஆராய்ச்சி கல்வி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் : போராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்
18 Nov 2024சென்னை : ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு
18 Nov 2024சென்னை : தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
பேரிடர் சமயங்களில் மறு சீரமைப்பை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் : 16-வது நிதிக்குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Nov 2024சென்னை : பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட 16-வது நிதிக்குழு பரிந்துரைக்க வேண
-
தமிழகத்தில் தஞ்சை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Nov 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்
18 Nov 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யா
-
தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு எதிரொலி: தலைநகர் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் :9-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு
18 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
-
வாத்தியார் படத்தின் டீஸர் வெளியீடு
18 Nov 2024நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.
-
வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு
18 Nov 2024ரியோ டி ஜெனீரோ, நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு நேற்று காலை சென்று சேர்ந்த
-
இந்தவாரம் வெளியாகும் நிறங்கள் மூன்று
18 Nov 2024ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில்
-
பெங்களூரு தலைமையகத்தை மாற்ற அமேசான் திடீர் முடிவு?
18 Nov 2024பெங்களூரு : உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது.
-
தெலுங்கானாவில் சம்பவம்: கல்லூரி மாணவருக்கு மொட்டை போட்ட பேராசிரியர் மீது வழக்கு
18 Nov 2024கம்மம், தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழப்பு
18 Nov 2024காந்திநகர் : குஜராத்தின் தார்பூர் பதான் பகுதியில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற பெயரில் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
-
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் வெளியீடு
18 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.