முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏபிசி டாக்கீஸ் - அறிமுகம் செய்த சாக்ஷி அகர்வால்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
Sakshi-Aggarwal 2024-10-07

Source: provided

சுயாதீன திரைப் படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஏபிசி டாக்கீஸ் ஓ.டி.டி. தளம், நான்காவது பதிப்பான தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்-தமிழ் பதிப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இது தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதன் விளம்பர தூதரான சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டார்.  தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச் என்பது ஏபிசி டாக்கீஸின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் புதிய திறமையாளரைக் கண்டுபிடிப்பதற்கும், ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகளுக்கு அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு முக்கிய மேடையை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் தமிழ்ப் பதிப்பை சாக்ஷி ஸ்டுடியோஸ், ஷாட் 2 ஷாட் ஃபிலிம் அண்ட் என்டர்டெயின்மென்ட், எஸ். ஜி. ஆர் ஃபிலிம் ஃபேக்டரி, செயோன் மீடியா மற்றும் ஷார்ட்ஃபண்ட்லி ஆகியவை போட்டியை நடத்துகிறார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து