முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை-2 டப்பிங் பணி தொடங்கின

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      சினிமா
Vituthuai-2 2024-10-18

Source: provided

விஜய் சேதுபதி, சூரி, இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ள படம் விடுதலை 2. 'விடுதலை பார்ட் 1'  படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து 'விடுதலை பார்ட் 2'  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் சூரி விஜய் சேதுபதி மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றினைந்து இருப்பதால் படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் முக்கிய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார்.

அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட், எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படம் டிசம்பர் 20, அன்று வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து