முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

101 வயதில் காலமானார் ஜப்பான் இளவரசி யூரிகோ

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      உலகம்
Japan 2024-11-16

Source: provided

டோக்கியோ :  ஜப்பான் ஏகாதிபத்திய குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இளவரசி யூரிகோ காலமானார். அவருக்கு வயது 101.

பேரரசர் ஹிரோஹிட்டோ இளைய சகோதரரான இளவரசர் மிகாசா மனைவியும், தற்போது பேரரசராக இருக்கும் நருஹிட்டோ அத்தையுமான இளவரசி யுரிகோ காலமாகி விட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாடு வெளியிட்டு இருக்கிறது.

அவரது மரணம் இயற்கையானது, டோக்கியோ மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்ததாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. அவரின் இறுதிச்சடங்கு வரும் 26-ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

யுரிகோ மரண செய்தியறிந்த அந்நாட்டு பிரதமர் ஷெகிரு இஷிபா, தமது ஆழ்ந்த இரங்கலை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். 

இரண்டாம் உலக பேர் தொடங்கும் சில மாதங்கள் 1941-ம் ஆண்டு, யுரிகோ தமது 18 வயதில் இளவரசர் மிகாசாவை கரம்பிடித்தார். அவரது கணவர் இளவரசர் மிகாசா 2016-ம் ஆண்டு தமது 100-வது வயதில் மறைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து