முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025

  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.
  • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உத்ராட்ச விமானத்தில் பிட்டுநேர்பட மண்சுமந்த காட்சி. வெள்ளி விருசப சேவை. 
  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலம். மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் பவனி.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம்,மோகனாவதாரம்.
  • பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
  • மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி,கரூர் ரெங்கநாதர் திருநெல்வேலி நெல்லையப்பர் இத்தலங்களில்புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago