எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் பிடித்துள்ளார் .
தமிழக வீரர்...
தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் ஒரே திடலில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சமன்செய்திருந்தார். அத்துடன் ஐ.பி.எல். தொடரில் 1,000 ரன்களுக்கு அதிகமாக அடித்தவர்களில் அதிகமான சராசரியுடன் சாய் சுதர்சன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
300 ரன்களை கடந்து...
இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 7 ஓவர்கள் முடிவில் 67/0 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள்:
1. சாய் சுதர்சன் - 303*
2. நிகோலஸ் பூரன் - 288
3. மிட்செல் மார்ஷ் - 285
4. அஜிங்க்யா ரஹானே - 204
5. ஜாஸ் பட்லர் - 202
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
சூடான்: துணை ராணுவம் தாக்குதல் 32 பேர் பலி
12 Apr 2025தர்பூர் : வடக்கு தர்பூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று முன்தினம் ராபிட் சப்போர்ட் போர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்க
-
முரண்பாடுகளின் மொத்த உருவம் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
12 Apr 2025சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
-
மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
12 Apr 2025புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாகாது: அமைச்சர் சிவசங்கர்
12 Apr 2025கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு : 145 பில்லியன் டாலரை எட்டும்: நிதி ஆயோக்
12 Apr 2025புதுடில்லி : இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலரை எட்டும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
-
கோவையில் த.வெ.க.வின் முதல் பூத் கமிட்டி மாநாடு?
12 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
12 Apr 2025தருமபுரி : கர்நாடகா காவிரியில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
-
ஜார்க்கண்ட்டில் சோகம்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி
12 Apr 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட்டில் குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 4 பெண் கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வோம்: பிரதமர் மோடி
12 Apr 2025புதுடில்லி : தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
12 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல்.
-
உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா
12 Apr 2025சீனா : உலகின் மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.
-
முடிவில் மாற்றமில்லை; யாரும் சந்திக்க வர வேண்டாம்: ராமதாஸ் திட்டவட்டம்
12 Apr 2025சென்னை, பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, இனி நானே தலைவர் என்று பா.ம.க.
-
உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா
12 Apr 2025சீனா : உலகின் மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.
-
கேரளாவில் ரயில் மோதி 13 மாடுகள் பலி
12 Apr 2025பாலக்காடு : சென்னை - பாலக்காடு ரெயில் மோதியதில் 13 மாடுகள் பலியானது.
-
ஜூன் முதல் வாரத்தில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
12 Apr 2025சென்னை, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
-
வரும் 21-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகை
12 Apr 2025அமெரிக்கா : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வருகிற 24-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
12 Apr 2025திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா... ரங்கா... ரங்கா...
-
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா முதல் முறையாக வெற்றி
12 Apr 2025சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
-
காசாவுக்கான உதவிப்பொருட்கள் நிறுத்தம்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கடும் எச்சரிக்கை
12 Apr 2025இஸ்ரேல் : பசியால் தவிக்கும் காசா குழந்தைகளுக்கு செலும் உதவிப்பொருட்கள் அனைத்தை தடுத்த இஸ்ரேல் ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது.
-
சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் திணறும் ஐ.பி.எல். அணிகள்
12 Apr 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் ஐ.பி.எல். அணிகள் திணறி வருகின்றன.
சொந்த மைதானம்...
-
கோவையில் ஐ.பி.எல். ஆன்லைன் சூதாட்டம்: 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்
12 Apr 2025கோவை : கோவையில், ஐ.பி.எல்.
-
மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சி.எஸ்.கே.: முன்னாள் ஆஸி. கேப்டன்
12 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.