எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இலங்கை அணி அறிவிப்பு
18 Oct 2024வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
இந்தி திணிப்பை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
18 Oct 2024சென்னை : இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்: தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Oct 2024சென்னை : தமிழ்நாட்டையும் மக்களின் உணர்வையும் வேண்டும் என்றே அவமதிக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் டிடி தமிழ் நிகழ்ச்சியில் தி
-
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல்
18 Oct 2024மும்பை : ரூ.5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
-
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் 33 ஆக உயர்ந்தது
18 Oct 2024பாட்னா : பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
-
முல்தான் டெஸ்ட்டில் பாக். வெற்றி: நோமன் அலி சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து
18 Oct 2024முல்தான் : முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி சூழலில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி.
-
அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது
18 Oct 2024சென்னை, அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
18 Oct 2024சென்னை : ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்குகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
18 Oct 2024சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
-
சர்பராஸ்-கோலி நிதான ஆட்டம்: 3-ம் நாள் முடிவில் இந்தியா 231 ரன்கள்
18 Oct 2024பெங்களூரு : நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ்-கோலி நிதான ஆட்டத்தால் இந்திய அணி
-
ஈஷா யோகா மையம் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு
18 Oct 2024புதுடெல்லி, ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
50 சதவீதமாக உயர்வு: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Oct 2024சென்னை, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய மைல்கல்
18 Oct 2024பெங்களூரு : டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
-
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை : மனித உரிமை ஆணையம் விசாரணை
18 Oct 2024நெல்லை : நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
-
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? அரசு ஆலோசித்து வருவதாக தகவல்
18 Oct 2024சென்னை, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் கருப்பு பெட்டி
18 Oct 2024கே.பிரபாத் - தேவிகா வேணு நடிப்பில் ஜேகே பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு பெட்டி..
-
ஆண்டறிக்கை தேதிப்படியே போட்டித்தோ்வுகள் அறிவிப்பு : டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
18 Oct 2024சென்னை : திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி
-
இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை இந்தி பேசாத பிற மாநிலங்களில் நடத்துவதை தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Oct 2024சென்னை, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
-
வேட்டையன் விமர்சனம்
18 Oct 2024சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன்.
-
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
18 Oct 2024புதுடெல்லி, நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால் ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தற்போது
-
திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை
18 Oct 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
-
பிளாக் பட விமர்சனம்
18 Oct 2024ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா -பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பிளாக்.