எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிகவும் டெர்ரரான நாய் - பிட்புல்
புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
விடுமுறை நாள்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
24 Nov 2024திருவனந்தபுரம் : விடுமுறை நாளான நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை: ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது குறித்து மனைவி சாய்ரா பானு விளக்கம்
24 Nov 2024மும்பை : கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை.
-
தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
24 Nov 2024சென்னை : தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்
24 Nov 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
24 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாகர்கோவில் புனித சவேரியார் பேராலய திருவிழா தொடங்கியது
24 Nov 2024நாகர்கோவில் : நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
மகாராஷ்டிராவில் எதிர்பாராத ஒரு வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது : வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை
24 Nov 2024சென்னை : மராட்டியத்தில் பா.ஜ.க.வே எதிர்பாராத ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்று தெரிவித்த திருமாவளவன், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டும்
-
கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது: நீட் தேர்வு குறித்து சபாநாயகர் அப்பாவு
24 Nov 2024சென்னை : தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது நீட் தேர்வு என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
24 Nov 2024சென்னை : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு நிகழ்ச்சிகளை அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய
-
தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்களின் வலைகள், படகு பறிமுதல்
24 Nov 2024ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் - படகு, வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
தேசிய மாணவர் படை தினம்: சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை
24 Nov 2024சென்னை : தேசிய மாணவர் படை தினத்தையொட்டி சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
-
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சிகளிடம் மத்திய அரசு கோரிக்கை
24 Nov 2024புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பாமாகும் நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும் : பிரதமர் மோடி அழைப்பு
24 Nov 2024புதுடெல்லி : தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும்.
-
இடைத்தேர்தல்களில் இனி பகுஜன் சமாஜ் போட்டியிடாது : மாயாவதி திட்டவட்டம்
24 Nov 2024லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சி இனிவரும் காலங்களில் இடைத்தேர்தல்களில் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏ.: 9-வது வெற்றியை தவறவிட்ட மகாராஷ்டிரா காங். தலைவர்
24 Nov 2024மும்பை : 8 முறை தொடர் வெற்றி பெற்ற மராட்டிய காங். தலைவர் . 9-வது முறை சிவசேனா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
-
3.8 ரிக்டர் அளவில் அசாமில் லேசான நிலநடுக்கம்
24 Nov 2024திஸ்பூர் : அசாமில் ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
காலநிலை நிதி ஒப்பந்தத்திற்கு 300 பில்லியன் டாலர் குறைவு : இந்தியா நிராகரிப்பு
24 Nov 2024பாகு (அசர்பைஜான்) : 300 பில்லியன் டாலர் என்பது மிக குறைவு என்று காலநிலை நிதி ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
-
ஆந்திராவில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி
24 Nov 2024அமராவதி : ஆந்திராவில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் இல்லை: மகராஷ்டிராவில் முதல்முறையாக 60 ஆண்டுகளில் இல்லாத நிலை
24 Nov 2024மும்பை : மகராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
குரூப்-1 முதன்மை தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
24 Nov 2024சென்னை : குரூப்-1, 1பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.