எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, ஜூலை.- 23 - மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தர மாட்டேன் என்று கூறிய மம்தா பானர்ஜி பின்னர் ஆதரவு அளிப்பதாக கூறியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கிறது என்பதை இதன் மூலம் மம்தா உறுதி செய்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தனது பலத்தை பறை சாற்றும் வகையில் இந்த பேரணிக்கு மம்தா ஏற்பாடு செய்திருந்தார். இந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தனது கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றார். டெல்லியில் உள்ள கூட்டணி அப்படியே டெல்லியில் இருக்கிறது. எங்களது கட்சிக்கு காங்கிரஸ் கட்சி போதுமான மரியாதையை கொடுத்துக்கொண்டிருக்கும் வரை இந்த கூட்டணி தொடரும். ஆனால் மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார். எங்களது மேற்கு வங்க அரசாங்கத்துடன் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக டெல்லியில் கூட்டணியை வைத்துக்கொள்வோம். ஆனால் இங்கு பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார். பஞ்சாயத்து தேர்தலில் யாருடைய கருணையும் எங்களுக்கு தேவையில்லை. இந்த பஞ்சாயத்து தேர்தல் ஒரு பலப்பரீட்சை மைதானம் என்றும் அவர் கூறினார். எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் எங்களது கட்சியின் 28 எம்.பி.க்களும் 188 எம்.எல்.ஏ.க்களும் பிரதமர் அலுவலகத்திற்கு போய் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மம்தா கூறினார். பஞ்சாயத்து தேர்தலில் தனித்து போட்டி என்ற திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முடிவை பாரதீய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது. இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
டோனி இன்னுமே ஆபத்தானவர்: ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து
07 Apr 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
-
சுப்மன் கில் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது குஜராத்
07 Apr 2025ஐதராபாத் : சுப்மன் கில் அதிரடியால் ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடர்...
-
தங்கச்சிமடம் பகுதியில் புதிதாக ரூ.150 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் : மீனவர்கள் மேம்பாட்டிக்காக ரூ.576.73 கோடியில் திட்டங்களையும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
07 Apr 2025சென்னை : மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதிய
-
ஐ.பி.எல்.லில் இருந்து ஓய்வா? - எம்.எஸ். டோனி பதில்
07 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.
-
கேப்டன் சாம்சன் சாதனை
07 Apr 2025ஐ.பி.எல்.-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்றது.
-
திக்வேஷ் விக்கெட் கொண்டாட்ட பின்னணி: ரிஷப் பண்ட் விளக்கம்
07 Apr 2025லக்னோ : திக்வேஷ் ரதியின் விக்கெட் கொண்டாட்டத்தின் பின்னணி குறித்து ரிஷப் பண்ட் விளக்கமளித்துள்ளார்.
லக்னோ வெற்றி...
-
வெற்றி பாதைக்கு திரும்புமா ஐ.பி.எல். சென்னை அணி..? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
07 Apr 2025சென்னை : தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே. அதில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-04-2025.
08 Apr 2025 -
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை மிஸ் செய்கிறோம்: பாக். முன்னாள் கேப்டன்
07 Apr 2025லாகூர் : ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை நாங்கள் உண்மையில் மிஸ் செய்கிறோம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
-
வர்ணனையாளர் குழுவில் இணைய டோனிக்கு ஹெய்டன் கோரிக்கை
07 Apr 2025சிட்னி : டோனி கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு எங்களுடன் வர்ணனையாளர் குழுவினருடன் வந்து இணைய வேண்டும் என்று ஆஸி.முன்னாள் வீரர் மேத்யூ ஹெய
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்படாததை ஜீரணிக்க முடியவில்லை: முகமது சிராஜ் குமுறல்
07 Apr 2025ஐதராபாத் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்படாததை ஜீரணிக்க முடியவில்லை என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு கவர்னர் ரவியின் செயல் சட்டவிரோதமானது: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு :
08 Apr 2025புதுடெல்லி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக கவர்னிரின் செயல் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த
-
உ.பி. சட்டம் - ஒழுங்கு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
08 Apr 2025லக்னோ : கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா
-
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனியில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் தகவல்
08 Apr 2025சென்னை : பழனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Apr 2025சென்னை : தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கனமழை-வெள்ளம்: காங்கோவில் 33 பேர் பலி
08 Apr 2025காங்கோவில் : மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
08 Apr 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல
-
ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐந்து பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்த தெலங்கானா ஐகோர்ட்
08 Apr 2025ஐதராபாத் : ஐதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
08 Apr 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,520கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Apr 2025சென்னை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
மதுரை சித்திரை திருவிழா: மே 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்
08 Apr 2025மதுரை : திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்
-
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு?
08 Apr 2025சென்னை : மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றதன் மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்
08 Apr 2025புதுடெல்லி, டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு
-
மணிப்பூரில் வக்பு சட்டத்துக்கு எதிரப்பு தெரிவித்து பா.ஜ. தலைவர் வீடு தீக்கிரை : ஊரடங்கு சட்டம் அமல்
08 Apr 2025இம்பால் : பா.ஜ.க. சிறுபான்மைத் தலைவர் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
-
மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்கம்: ஜனாதிபதிக்கு ராகுல் கடிதம்
08 Apr 2025டெல்லி : ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.