எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி : திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டத்திற்காக 216 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
நாட்டு பசுக்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவிலுக்கு ஒரு பசு மாடு தானம் என்ற திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கியது. இத்திட்டம் ஆந்திரம், தெலுங்கானாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் தொடங்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி இத்திட்டத்தை பெங்களூரில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவிலில் தொடங்கி வைத்தார்.
கோமாதாவை வணங்குவதால் சகல தேவதைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். அதனால் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இத்திட்டத்தை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்குமாறு பல நன்கொடையாளர்களுக்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது.
அதையேற்று அறங்காவலர் குழு உறுப்பினர்களும், பல முக்கிய பிரமுகர்களும் 216 பசுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலை மூலம் பசுக்கள் தானமாக பெறப்பட்டு கோவில்களுக்கு வழங்கப்படும். ஆந்திர, தெலுங்கானா, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
23 Oct 2024சென்னை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் தீவிர புயலாக வலுபெறுகிறது 'டானா புயல்' 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
23 Oct 2024சென்னை, வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது.
-
டானா புயல் எச்சரிக்கை: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
23 Oct 2024சென்னை, டானா புயல் உருவானதையடுத்து தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
23 Oct 2024சென்னை : தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மக
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
23 Oct 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜே.எம்.எம். கட்சி
23 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ராஞ்சி தொகுதியில் மஹுவா மாஜி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
-
போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Oct 2024சென்னை : 4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டானா புயல் எதிரொலி: 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
23 Oct 2024கொல்கத்தா, டானா புயல் நாளை சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்ப
-
மீண்டும், மீண்டும் புதிய உச்சம்: ரூ.59 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை : நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி
23 Oct 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிரடியாக உயர்ந்து நேற்று புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை விரைவில் ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது.
-
வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? - கவுதம் காம்பீர் விளக்கம்
23 Oct 2024புனே : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்
-
எவ்வளவு மழை பெய்தாலும் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக்கூடாது : மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
23 Oct 2024மதுரை : எவ்வளவு மழை பெய்தாலும் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக்கூடாது,” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
23 Oct 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 Oct 2024சென்னை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
இன்று தொடங்கும் டெஸ்ட்டில் சிராஜ் இடம்பெறுவாரா..? - துணை பயிற்சியாளர் பதில்
23 Oct 2024புனே : நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில், சிராஜ் அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்து துணை பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
மீண்டும் வெடித்த பிரிஜ் பூஷன் விவகாரம்: முன்னாள் வீராங்கனை சாக்சி அதிர்ச்சி தகவல்
23 Oct 2024புதுடெல்லி : பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
-
புதிய நாடுகளை வரவேற்க தயாராக உள்ளோம்: 'பிரிக்ஸ்' அமைப்பு பொதுநலனுக்கானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
23 Oct 2024மாஸ்கோ, பிரிக்ஸ் என்பது பிரிவினை அல்ல; பொதுநலனுக்கான அமைப்பு என்று பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு விழாவான நேற்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பு ப
-
2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்
23 Oct 2024சென்னை : தமிழகத்தில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி 28-ம் தேதி அறிவிப்பு
23 Oct 2024புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2024.
24 Oct 2024 -
ஆப்கான் அணி அறிவிப்பு
23 Oct 2024ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளன.
-
கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
23 Oct 2024மதுரை, கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்..? என்பது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.
-
நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி தருமா? - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
23 Oct 2024புனே : நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று புனேயில் 2-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா
24 Oct 2024சியோல், குப்பை நிரம்பிய பலூன்களை தென்கொரியாவிற்கு வடகொரியா அனுப்பி உள்ளது.
-
ராஜஸ்தானில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
24 Oct 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை: வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு
24 Oct 2024டாக்கா, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடைவிதித்துள்ளது.