எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறியதாவது:-
லாரி உரிமையாளர்கள் வாழ்வா, சாவா என்று வாழ்ந்து கொண்டு வரும் வேளையில், டீசல் விலை தினந்தோறும் கடுமையாக உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. டீசல் விலையைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு 'வாட்' வரியைக் குறைக்க வேண்டும். 15 ஆண்டுகள் ஆன வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால், தென் மாநிலங்களில் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும். பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். பாஸ்டேக் முறையினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் தனியாகப் பணம் செலுத்திட ஏதுவாக ஒரு வழியைக் கொடுக்க வேண்டும். எங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேச வேண்டும். கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மார்ச் 15-ம் தேதி, பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், தென்மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வோம்.
மத்திய அரசு டீசல் விலையையும், மாநில அரசு 'வாட்' வரியையும் 15 நாட்களுக்குள் குறைக்க வேண்டும். கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 26-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளோம். லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு சண்முகப்பா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர்
28 Dec 2024புதுடெல்லி : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-12-2024.
28 Dec 2024 -
தங்கம் விலை குறைவு
28 Dec 2024சென்னை: தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
மக்களின் பேரன்பை பெற்றவர்: விஜயகாந்துக்கு இ.பி.எஸ். புகழாரம்
28 Dec 2024சென்னை: தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் என்று மறைந்த நடிகரும், தே.மு.தி.க.
-
கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை நிறுத்தினார்: அதிபர் பைடன் குறித்து பத்திரிகையில் தகவல்
28 Dec 2024நியூயார்க்: சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார் என்று அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊடகங்கள் எதிரிகள் அல்ல: பல்கலை. மாணவி வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து
28 Dec 2024சென்னை: ஊடகங்கள் எதிரிகள் அல்ல என்று அண்ணா பல்கலை.
-
மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா
28 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்ததாக ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
கேப்டன் விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் நினைவஞ்சலி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
28 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
முதலாம் ஆண்டு நினைவு நாள்: விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க.
-
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு நினைவிடத்திற்கான இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு
28 Dec 2024புதுடெல்லி: மன்மோகன் சிங் இறுதிச் சடங்குக்குப் பின்னர் அவருக்கான நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை
28 Dec 2024சென்னை: புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் என்று சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
-
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் பிரேமலதா அஞ்சலி
28 Dec 2024சென்னை: விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று அவரது நினைவிடத்தில் கண்ணீர் மல்க பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
-
பார்முலா-இ வழக்கு விசாரணை: கே.டி.ராமா ராவ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
28 Dec 2024புதுடெல்லி: பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராம ராவ் (கேடிஆர்) மீதான ரூ.55 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக
-
கடும் பனிப்பொழிவால் காஷ்மீரில் விமானம், ரயில் சேவை பாதிப்பு
28 Dec 2024ஸ்ரீநகர்: கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் விமானம், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா - அமெரிக்கா நல்லுறவு: மன்மோகன் சிங்கிற்கு அதிபர் பைடன் புகழாரம்
28 Dec 2024அமெரிக்கா: மன்மோகன் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தே.மு.தி.க.வினர் தடையை மீறி பேரணி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
மாணவி வன்கொடுமை விவகாரம்: காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
28 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
முழு அரசு மரியாதையுடன் மன்கோகன் சிங் உடல் தகனம் ஜனாதிபதி, பிரதமர் மோடி இறுதி அஞ்சலி
28 Dec 2024புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் யமுனை நதிக்கரையில் உள்ள டெல்லி நிகம்போத் காட் பகுதியில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி
-
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை
28 Dec 2024டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான அரசியலுக்குப் பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
28 Dec 2024சென்னை : 2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிட த
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக கவர்னர் நேரில் ஆய்வு
28 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகராரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
தஞ்சாவூரில் 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
28 Dec 2024சென்னை: பேராவூரணி பேரூராட்சி விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க.
-
மன்மோகன் சிங் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி - பிரியங்கா பங்கேற்பு
28 Dec 2024புதுடெல்லி : மன்மோகன் சிங் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்
28 Dec 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.