எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.
வருகிற ஜூன் 1-ம் தேதியுடன் 14-வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது. இதனால், கடந்த 6-ம் தேதி கேரள சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவியது. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்துள்ளது. அந்த கட்சியின் நிலாம்பூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வி.வி. பிரகாஷ் போட்டியிட்டார். அவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு தகவல்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்
06 Jan 2025சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற நிலையில்அதுகுறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 7 மாகாணங்களில் அவசரநிலை: பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு
06 Jan 2025நியூயார்க் : கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து தற்போதும் சர்ச்சையில் கவர்னர்
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் இயக்க ஏற்பாடு
06 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் அதிக வாக்காளர்களில் சோழிங்கநல்லூர் முதலிடம்
06 Jan 2025சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபையில் நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் வெளியேறியது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.
-
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம்: ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம்
06 Jan 2025சென்னை : மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிக்க திட்டம் : விரைவில் பேச்சுவார்த்தை
06 Jan 2025லண்டன் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இரண்டு பிரிவாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
28 மாவட்டங்களில் பதவி காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு
06 Jan 2025சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவடைந்த ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கவர்னர் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
06 Jan 2025சென்னை: பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
06 Jan 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
-
தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான் : அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் சிவசங்கர், தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போ
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
06 Jan 2025சென்னை : சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.
-
பும்ராவுக்கு பாண்டிங் புகழாரம்
06 Jan 2025இந்திய பந்து வீச்சின் ஆணிவேராக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின
-
மோசமான வானிலை எதிரொலி: கொல்கத்தாவில் 60 விமானங்கள் தாமதம்
06 Jan 2025கொல்கத்தா: கொல்கத்தா விமானநிலையத்தில் மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதமாகியுள்ளது.
-
இனி ஒரே அட்டை மூலம் மெட்ரோ, பேருந்தில் பயணிக்க சிங்கார சென்னை பயண அட்டை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்
06 Jan 2025சென்னை: இனி ஒரே அட்டையில் மெட்ரோ, பேருந்தில் பயணிக்க வகை செய்யும் சென்னை பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட
-
பதாகைகளுடன் கோஷம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
06 Jan 2025சென்னை : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டதால் குண்டுக்கட்டாக அவர்கள் அனைவரும் பாதுகாவலர்களால் வெளியேற்றப் பட்டனர்.
-
தமிழ்நாடு சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கேரளாவில் விபத்து - 4 பேர் பலி
06 Jan 2025இடுக்கி : கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளுடன் வந்த அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.;
-
இந்தியாவில் எச்.எம்.பி.வி. பரவலுக்கு சீனா காரணமா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
06 Jan 2025சென்னை: இந்தியாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலுக்கு சீனா காரணமா? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
-
ஞானசேகரின் சொத்து தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ்
06 Jan 2025சென்னை: ஞானசேகரின் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள் கேட்டு சென்னை மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
எச்.எம்.பி.வி. தொற்று பரவல் எதிரொலி: கர்நாடகாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்
06 Jan 2025பெங்களூரு : பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
கவர்னரை திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை: பேரவையிலிருந்து கவர்னர் வெளியேறவில்லை, திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
அச்சிடப்பட்ட கவரனரின் உரையை சபாநாயகர் வாசித்தார்: அவைக்குறிப்பில் கவர்னரின் உரை மட்டுமே இடம்பெறும் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
06 Jan 2025சென்னை: கவரனர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.