எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.2 - கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். ஜூடோ கே.கே.ரத்தினம் தாமரைக்குளம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த கொஞ்சும்குமரி படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்த 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து உள்ள இவர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆசியாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, யாரும் 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தது இல்லை. குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்களை படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பேச வைத்தது. இவரது சாதனைகள் மேலும் தொடர்ந்தது.
சமீபத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகம் ஆன தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார். இவரது சாதனையை பாராட்டி, ராயல் அக்ரே டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
இந்த விழாரில் ஏ.வி.எம்.சரவணன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு, வாழ்நாள் சாதனை விருதை ஸ்டண்ட் மாஸ்டர் கே.கே.ரத்தினத்திற்கு வழங்கினார்கள். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் எழுதிய தாமரைக்குளம் டூ தலைநகரம் என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
ஜூடோ கே.கே.ரத்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு கலைமாமணி விருது இதுவரை வழங்கப்படல்லை என்றும், தனக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
சென்னையில் கனமழை பெய்யும்
06 Nov 2024சென்னை : சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
06 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனையானது.
-
அதிகாரிகளால் கனவு மெய்ப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Nov 2024சென்னை, அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி பலி
06 Nov 2024ஜெருசலேம், கியாம் பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் ஹுசைன் அப்துல் ஹலீம் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.
-
அமெரிக்க அதிபரானார் டிரம்ப்: தங்கம் விலை மேலும் உயருமா?
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருப்பதன் மூலம் தங்கம் விலை உயருமா என்ற கவலை எழுந்துள்ளது.
-
35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு : தமிழ்நாடு அரசு தகவல்
06 Nov 2024சென்னை : 35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு சாதனை படைத்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வேலூரில் கைதி சித்ரவதை வழக்கு: மேலும் 11 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு
06 Nov 2024வேலூர் : வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார
-
தேர்தலில் போட்டியில்லை: சரத் பவார் திடீர் அறிவிப்பு
06 Nov 2024புனே : இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சரத் பவார் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்கா அதிபராக டிரம்ப் தேர்வு: இஸ்ரேல், பிரான்ஸ் பிரதமர் வாழ்த்து
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
2 வீரர்களை தக்கவைத்தது ஏன்..? - பஞ்சாப் அணி சி.இ.ஓ. விளக்கம்
06 Nov 2024சண்டிகர் : ஐபிஎல் ஏலம் நவ.24, 25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிஇஓ சதீஷ் மேனன் இ
-
மதுரையில் நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
06 Nov 2024சென்னை : தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில், தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்ட நிலையில், மதுரையில் நேற்று மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட
-
6,000 ரன்கள், 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் நபர்: ரஞ்சி கோப்பையில் கேரள வீரர் சாதனை
06 Nov 2024லக்னோ : கேரளத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜலஜ் சக்சேனா ரஞ்சி கோப்பையில் முதன்முதலாக புதிய சாதனையை படைத்துள்ளார்.
முதல் நபரானார்...
-
கமலா ஹாரிசை வீழ்த்தி அமோக வெற்றி: மீண்டும் அமெரிக்க அதிபரானார் டிரம்ப் : வரும் ஜனவரி 20-ம் தேதி முறைப்படி பதவியேற்கிறார்
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
-
டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்
06 Nov 2024ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது.
-
உ.பி., விபத்தில் 10 பேர் பலி
06 Nov 2024லக்னோ : உத்தரப் பிரதேசத்தின் பில்கிராம் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் : போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தகவல்
06 Nov 2024திருவனந்தபுரம் : நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
-
மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
06 Nov 2024புதுடெல்லி : மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
-
காவிரியில் 15.79 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும்: மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தல்
06 Nov 2024புதுடெல்லி : காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை ஏற்றம்
06 Nov 2024மும்பை, அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
-
டெஸ்ட் தரவரிசை பட்டியல்: ரிஷப் பந்த், கில் முன்னேற்றம் : விராட் கோலி, ரோகித்துக்கு சரிவு
06 Nov 2024துபாய் : டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சரிவை சந்தித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. சரியாக இருப்பதால் நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2024சென்னை, அ.தி.மு.க. சரியாக இருப்பதால் நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் எந்த மாற்றம் இருக்காது: ஆஸி.யில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
06 Nov 2024கான்பெரா, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் அதன் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்
-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் கோவையில் ரூ.300 கோடியில் அமையும் நூலகம், அறிவியல் மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
06 Nov 2024கோவை : கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மையத்திற்கான கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி: டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்கள்
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
06 Nov 2024புதுடெல்லி : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.