முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      விளையாட்டு
New-Zealand 2024-10-07

Source: provided

வெல்லிங்டன் : 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடருக்கு பிறகு நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியா வெற்றி...

9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள் ளன. 'லீக்' சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோல்வி கண்டட்து. நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

20-ம் தேதி முடிகிறது... 

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. 20-ந் தேதியுடன் உலகக் கோப்பை தொடர் முடிவடைகிறது. இதனையடுத்து அக்டோபர் 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் 2022-25 ஐ.சி.சி மகளிர் ஒருநாள் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து