எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவது எப்படி.
- கல்லிரல் மற்றும் மண்ணீரல் ராஜ உறுப்புகளின் ஒன்றாகும்.
- கல்லிரல் மற்றும் மண்ணீரல் வரும் வியாதிகள் 60 சதவிகிதம் பாதிக்க பட்ட பின் தான் நமக்கு மெதுவாக தெரிகிறது.
- கல்லிரல் மண்ணீரலை எப்படி பலப்படுத்துவது என்றும்,அதனால் நமக்கு என்ன பயன் என்பதையும் காணலாம்.
- கல்லிரல்,மண்ணீரலை பலப்படுத்துவதில் வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காய் முக்கிய பொருளாக உள்ளது.
- முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயில் உள்ள அதிகப்படியான நீர் சத்து உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
- 6 முதல் 60 வயது உள்ள அனைவரும் உணவில் வெண்டைக்காய் முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை சேர்த்து சாப்பிடலாம்.
- சுரக்காயை வாரம் இருமுறை காலை வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து சாப்பிட்டு உடன் கீழாநெல்லி இலை 10 சாப்பிட்டு சக்கையை துப்பி விட கல்லிரல் மற்றும் மண்ணீரல் பிரச்சனை வராது.
- கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவதில் முருக பீன்ஸ் உதவுகிறது.
- முருக பீன்ஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 5 டம்ளர் தண்ணீரில் போட்டு அது 2 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைத்து உடன் மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்துகிறது.
- நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள எண்ணெய் சத்து,புரத சத்து, கொழுப்பு சத்து ஆகியவற்றை பிரித்து உடலுக்கு கொடுப்பது கல்லிரல் மற்றும் மண்ணீரலின் வேலை ஆகும்.
- கல்லிரல் மற்றும் மண்ணீரலில் வரும் வியாதிகள் மெதுவாக தான் நமக்கு தெரிவதால் அதை சரி செய்யும் உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் நமது உடல் பலமடைகிறது.
- வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை நமது உணவில் தொடர்ந்து பயன்படுத்தி நலம் பெறலாம்.
- சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை மட்டும் பயன்படுத்தலாம்.
- சுத்தம் செய்த 2 வெண்டைக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து அதை அருந்தும் போது அல்சர் வருவது தடுக்கப்படுகிறது.
- வெண்டைக்காயை உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்தால் தான் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
- ஒரு நாள் வெண்டைக்காய்,ஒரு நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த நாள் சுரக்காய் என இவற்றை நமது உணவில் தொடர்ந்து பயன் படுத்தலாம்.
- தொடர்ந்து 21 நாள் வெண்டைக்காய், 21 நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த 21 நாள் சுரக்காய் என பயன் படுத்தலாம்.
- எதோ ஒருவகையில் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வியாதிகள் குறையும்,கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தும் பசியை தூண்டும், நல்ல தூக்கம் வரும் மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
- இவற்றை ஜூஸ் செய்ய முடியாவிட்டால் வேக வைத்து மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
- ஒரு நாளில் ஒருவர் பொடியாக நறுக்கிய 3 வெண்டைக்காய் , பொடியாக நறுக்கிய முருக பீன்ஸ் 100 கிராம், மற்றும் பொடியாக நறுக்கிய 100 கிராம் சுரக்காய் இவற்றில் எதாவது ஒன்றை முதல் நாள் இரவு பச்சையாக 200 மில்லி நீரில் ஊறவைத்து காலை நீர் மற்றும் காய்கறியை சாப்பிட நல்லபலன்தரும்.
- வெண்டைக்காய்,பீன்ஸ் மற்றும் சுரக்காயை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 days ago |
-
செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?
31 Mar 2025புதுடெல்லி, செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் அ.தி.மு.க.வினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வீர தீர சூரன்-2 விமர்சனம்
31 Mar 2025ஒரு பெண் காணாமல் போகிறாள். இதனால் மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு சிக்கல் வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-03-2025.
31 Mar 2025 -
வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு
31 Mar 2025மதுரை, வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது: மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை : பொதுமக்கள், நகைபிரியர் கவலை
31 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்தது.
-
தமிழக அரசியலில் புதிய ட்ரெண்ட்: கிபிலி பாணி ஓவியத்தை பகிர்ந்த இ.பி.எஸ்.
31 Mar 2025சென்னை : காலத்தால் அழியாத கலை வடிவில் மறக்கமுடியா தருணங்களை உருவாக்கியுள்ளதாக கிபிலி பாணி ஓவியங்களைப் பகிர்ந்து சிலாகித்துள்ளார் அ.தி.மு.க.
-
பங்குனி ஆராட்டு விழா: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
31 Mar 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று (ஏப். 1) நடை திறப்படுகிறது.
-
தவறியும் கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன்
31 Mar 2025திருவண்ணாமலை, தவறியும்கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
-
தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புகொடி ஏந்தி எதிர்ப்பு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
31 Mar 2025சென்னை : ஏப்.
-
பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது
31 Mar 2025திருச்சூர் : காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
-
அறம் செய் விமர்சனம்
31 Mar 2025அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து சக மாணவர்களுடன் இணைந்து போராடுகிறார் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், இதனால்,
-
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் யார்? - சில நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது
31 Mar 2025சென்னை : தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2029-லும் மோடியே பிரதமராக இருப்பார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னவீஸ் உறுதி
31 Mar 2025மும்பை : 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.
-
4 மொழிகளில் வெளியாகும் சாரி
31 Mar 2025ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப
-
டிரம்ப் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்
31 Mar 2025டெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து ஈரான் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
எல்-2 எம்புரான் விமர்சனம்
31 Mar 2025கேரள மாநில முதலமைச்சரின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு க
-
அன்பு, அமைதி, நல்லிணக்கம் வளர்பிறையாக வளரட்டும் : நடிகர் விஜய் ரமலான் வாழ்த்து
31 Mar 2025சென்னை : தமிழகத்தில் நேற்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் பூகம்பத்தில் 700 முஸ்லிம்கள் பலி..?
31 Mar 2025மண்டாலே : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியு
-
கொஞ்சநாள் பொறு தலைவா டிரெல்யர் வெளியீட்டு விழா
31 Mar 2025ஆருத்ரன் பிக்சர்ஸ், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொஞ்ச நாள் பொறு தலைவா.
-
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
31 Mar 2025சென்னை : கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் ஆதரவு
31 Mar 2025திருவனந்தபுரம் : ‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு மூன்று மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
31 Mar 2025விருதுநகர் : தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
31 Mar 2025புதுடெல்லி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்: சீமான் மீது அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
31 Mar 2025சென்னை : திரவுபதி அம்மன் கோவில் விவகாரத்தில் சீமான் அரசியல் செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
-
நிலநடுகத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மரில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு
31 Mar 2025மண்டலே : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதனிடையே குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.