எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: டெல்லியின் வெளிப்புற பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் யாரும் தங்கி உள்ளனரா என்பதை கண்டறிய போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 175 பேர் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், டெல்லியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கி உள்ளதாகவும் அவர்களை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்து இருந்தன.
இதனையடுத்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையின் போது சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர் குறித்து அடையாளம் காண வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், டெல்லி போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:‑
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாக கவலை எழுந்ததைத் தொடர்ந்து, அவர்களை தேடி அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு தங்கி உள்ளவர்களை பிடித்து வெளியேற்றும் பணி நடக்கும். டெல்லியின் வெளிப்புறப் பகுதியில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டது. சிறப்பு போலீஸ் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதுடன், ஆவணங்களும் சோதனை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 175 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் கூறிய இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
22 Dec 2024சென்னை: வரும் 24, 25-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2024
22 Dec 2024 -
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
22 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.
-
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு: பிரேமலதா தகவல்
22 Dec 2024சென்னை : விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
தீர்மானங்களின் விவரம்
22 Dec 2024தீர்மானங்களின் விவரம்:
1) அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
-
பனாமா கால்வாய் வழியாக செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் டெனால்டு டிரம்ப் எச்சரிக்கை
22 Dec 2024வாஷிங்டன்: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்
22 Dec 2024நெல்லை : தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.
-
வார விடுமுறை எதிரொலி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
22 Dec 2024குற்றாலம் : வார விடுமுறை காரணமாக நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
அரசின் பல்வேறு திட்டங்களால் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள் விரைந்து முன்னேறி வருகின்றனர் : தமிழ்நாடு அரசு விளக்கம்
22 Dec 2024சென்னை : ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகப் பல சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.
-
நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் முற்றிலும் அகற்றம்
22 Dec 2024நெல்லை: லாரிகளில் ஏற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழக காவல்துறையின் கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட்டன.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் நாம் வெற்றி பெறுவோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க.
-
சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பு
22 Dec 2024சென்னை: சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை புறக்கணித்துள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்
22 Dec 2024சென்னை: ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
-
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள் : பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
22 Dec 2024புதுடெல்லி : மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 23) பணி நியமனக்
-
நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் 179 நூல்கள் - ராஜாத்தி அம்மாளிடம் அரசாணையை வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
22 Dec 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.
-
13 வயது வீரர்: சாம்சன் விளக்கம்
22 Dec 2024அணியில் இடம்பெற்றுள்ள 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
-
1.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
22 Dec 2024ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
எந்த வடிவில் வந்தாலும் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை: எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிறிஸ்துமஸ் சந்தை விபத்து: ஜெர்மனி அதிபர் பதவி விலக எலான் மஸ்க் வலியுறுத்தல்
22 Dec 2024டெக்ஸ்சாஸ் : ஜெர்மனி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகை
22 Dec 2024ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
-
பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி.: நிர்மலா சீதாராமன் விளக்கம்
22 Dec 2024புதுடெல்லி : பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏன்? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
-
மும்பை சாலை விபத்தில் சிறுவன் பலி - இளைஞர் கைது
22 Dec 2024மகாராஷ்டிரா, டிச. 23‑: சாலை விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
-
குவைத்தின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
22 Dec 2024குவைத் சிட்டி: குவைத் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் ' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைப்பதே நமது இலக்கு : தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைப்பதே நமது இலக்கு என்று தி.மு.க.
-
தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: மத்திய அரசுக்கு கார்கே கடும் எதிர்ப்பு
22 Dec 2024புதுடெல்லி : சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மே