முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரியால் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
PTR 2023 06 16

Source: provided

சென்னை : ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வளர்ச்சி என்று சொல்ல முடியாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், திருச்சி என்.ஐ.டியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர், ஜி.எஸ்.டி. வரியால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பணபரிமாற்றம், ஆதார் என டிஜிட்டல் கட்டமைப்பு இந்தியாவில் வலிமையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், , ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நிறைய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜி.எஸ்.டி. வரியால் வளர்ச்சி என்கிறார்கள், ஆனால் அது பெரிய வளர்ச்சி இல்லை, சாதாரணமாக வரக்கூடிய வருவாய் தான் . ஜி.எஸ்.டி.யால் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து