எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூபாய் 140 + ஜி.எஸ்.டி என்கிற குறைந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி சேவைகளை பொது மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது. உயர் வரையறை (ஹெச்.டி ) செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 50 லட்சம் உயர் வரையறை (ஹெச்.டி .) செட்டாப்பாக்ஸ்களை விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .
முதற்கட்டமாக இரண்டு லட்சம் ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேவைக்கேற்றவாறு ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்குப் போதுமான செட்டாப் பாக்ஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஹெச்.டி செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்களை பெற்றுப் பயனடையுமாறு அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்று, செயலிழக்க நிலையில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி ஹெச்.டி செட்டாப் பாக்ஸ்களைச் செயலாக்கம் செய்யவும், தவறும் பட்சத்தில் அப்பகுதியில் புதிய உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நிறைவான சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டராக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இட்டுக்கட்டி பொய் சொல்கிறார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் விமர்சனம்
07 Jan 2025சென்னை : போராட்டத்திற்கு காவல் துறை கட்டுப்பாடு விதித்ததை மறைத்து எடப்பாடி பழனிசாமி இட்டுக்கட்டி பொய் சொல்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் வரும் 11-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
07 Jan 2025சென்னை : அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
-
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ் வழங்க உத்தரவு : ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
07 Jan 2025சென்னை : அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
-
பி.சி.சி.ஐ.க்கு ரவி சாஸ்திரி கேள்வி
07 Jan 2025முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்? என்று பி.சி.சி.ஐ.க்கு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்க விபத்து: 3 உடல்கள் மீட்பு; 6 பேர் கதி?
07 Jan 2025கவுகாத்தி : அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 2 ஆண்டுகளில் 18 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது
07 Jan 2025மும்பை : வருகிற 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி 18 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2025.
08 Jan 2025 -
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு
07 Jan 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம் : கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவு
07 Jan 2025உதகமண்டலம் : நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு
07 Jan 2025சேலம் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல்: மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அமைச்சர் வேண்டுகோள்
07 Jan 2025சென்னை : எச்.எம்.பி.வி.
-
ஈரோடு இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் விரைவில் அறிவிப்பு : செல்வப்பெருந்தகை பேட்டி
07 Jan 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
07 Jan 2025சென்னை : தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அணி தொடர் தோல்வி குறித்து பயிற்சியாளர் காம்பீரிடம் பி.சி.சி.ஐ. விளக்கம் கேட்க வேண்டும் : சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்
07 Jan 2025மும்பை : இந்திய அணி தொடர் தோல்வி குறித்து பயிற்சியாளர் காம்பீரிடம் பி.சி.சி.ஐ. விளக்கம் கேட்க கேட்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
-
ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்
07 Jan 2025சென்னை : ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் 11-ந்தேதி முதல் பெட்டிகள் அதிகரிப்பு
07 Jan 2025சென்னை : நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி முடிவு?
07 Jan 2025சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
-
மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்
07 Jan 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
இலவசங்களை வழங்க பணம் உள்ளது; மாவட்ட நீதிபதிகளுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க பணம் இல்லையா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Jan 2025புதுடெல்லி: எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழ
-
பொள்ளாச்சி விவகாரம் குறித்து சட்டசபையில் முதல்வர் பேச்சு: அ.தி.மு.க. அமளி- வெளிநடப்பு
08 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க.
-
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
08 Jan 2025சென்னை: ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், போராட்டம் நடத்த உரிய முன்
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
08 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை.
-
நிபுணர்கள் குழுவை ஏன் இன்னும் அமைக்கவில்லை? பெரியாறு அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Jan 2025புதுடெல்லி: முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி ஏன் நிபுணர்கள் குழுவை இன்னும் அமைக்கவில்லை? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கே
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Jan 2025சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், வருகிற 11-ம் தேதி கனமழை பெய்ய வாய்
-
யார் அந்த சார்? சட்டப்பேரவையில் நீண்ட விளக்கம் அளித்த முதல்வர்
08 Jan 2025சென்னை: யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.