எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி : சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
சுற்றுப்பயணம்...
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. குறிப்பாக, டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய காரணத்தினால் இந்திய அணி இந்த வாய்ப்பை இழந்தது.
50 புள்ளிகளாக...
இந்த சுழற்சியில் 8 தோல்விகளுடன் 52.77 புள்ளிகளில் இருந்து 50 புள்ளிகளாக குறைந்த இந்திய அணி, அட்டவணையில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. மறுபுறம், இதே சுழற்சியில் 11 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி 63.72 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரும் ஜூலை மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை 54-26 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில்....
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஜூன் மாதம் இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி கடந்த சில மாதங்களாக கடுமையாக முயற்சித்து வந்தது. இருப்பினும் உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதில் இந்தியா பின்னடைவை சந்தித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இட்டுக்கட்டி பொய் சொல்கிறார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் விமர்சனம்
07 Jan 2025சென்னை : போராட்டத்திற்கு காவல் துறை கட்டுப்பாடு விதித்ததை மறைத்து எடப்பாடி பழனிசாமி இட்டுக்கட்டி பொய் சொல்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் வரும் 11-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
07 Jan 2025சென்னை : அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
-
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ் வழங்க உத்தரவு : ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
07 Jan 2025சென்னை : அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
-
பி.சி.சி.ஐ.க்கு ரவி சாஸ்திரி கேள்வி
07 Jan 2025முகமது ஷமி எப்போதுதான் இந்திய அணிக்கு திரும்புவார்? என்று பி.சி.சி.ஐ.க்கு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்க விபத்து: 3 உடல்கள் மீட்பு; 6 பேர் கதி?
07 Jan 2025கவுகாத்தி : அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 2 ஆண்டுகளில் 18 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது
07 Jan 2025மும்பை : வருகிற 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி 18 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2025.
08 Jan 2025 -
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம் : கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவு
07 Jan 2025உதகமண்டலம் : நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு
07 Jan 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல்: மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அமைச்சர் வேண்டுகோள்
07 Jan 2025சென்னை : எச்.எம்.பி.வி.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு
07 Jan 2025சேலம் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் விரைவில் அறிவிப்பு : செல்வப்பெருந்தகை பேட்டி
07 Jan 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
07 Jan 2025சென்னை : தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அணி தொடர் தோல்வி குறித்து பயிற்சியாளர் காம்பீரிடம் பி.சி.சி.ஐ. விளக்கம் கேட்க வேண்டும் : சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்
07 Jan 2025மும்பை : இந்திய அணி தொடர் தோல்வி குறித்து பயிற்சியாளர் காம்பீரிடம் பி.சி.சி.ஐ. விளக்கம் கேட்க கேட்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
-
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் 11-ந்தேதி முதல் பெட்டிகள் அதிகரிப்பு
07 Jan 2025சென்னை : நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
-
ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்
07 Jan 2025சென்னை : ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி முடிவு?
07 Jan 2025சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
-
மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்
07 Jan 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பொள்ளாச்சி விவகாரம் குறித்து சட்டசபையில் முதல்வர் பேச்சு: அ.தி.மு.க. அமளி- வெளிநடப்பு
08 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க.
-
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
08 Jan 2025சென்னை: ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், போராட்டம் நடத்த உரிய முன்
-
நிபுணர்கள் குழுவை ஏன் இன்னும் அமைக்கவில்லை? பெரியாறு அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Jan 2025புதுடெல்லி: முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி ஏன் நிபுணர்கள் குழுவை இன்னும் அமைக்கவில்லை? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கே
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
08 Jan 2025சென்னை: அண்ணா பல்கலை.
-
இலவசங்களை வழங்க பணம் உள்ளது; மாவட்ட நீதிபதிகளுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க பணம் இல்லையா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Jan 2025புதுடெல்லி: எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழ
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Jan 2025சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், வருகிற 11-ம் தேதி கனமழை பெய்ய வாய்
-
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: சைதாப்பேட்டையில் இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர்
08 Jan 2025சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன. 9) தொடக்கி வைக்கிறார்.