எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நியூயார்க் : மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது என நீதா அம்பானி தெரிவித்தார்.
அமெரிக்காவில் நீதா...
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றார். இந்தாண்டும் அவர் கேப்டனாக நீடிக்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, பாண்டியா சகோதரர்கள், பும்ரா, திலக் வர்மா போன்ற திறமையான வீரர்களை அறிமுகப்படுத்தியது குறித்து விவரித்துள்ளார்.
வெளிகொண்டுவருவது அவசியம்...
அவர் பேசியதாவது: “ஐ.பி.எல். பொறுத்தவரை அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட பட்ஜெட் மட்டுமே ஒதுக்குவார்கள். அதனால், குறிப்பிட்ட தொகையில் திறமையான வீரர்களை வெளி கொண்டுவர வேண்டியது அவசியம். அதனால், ஒவ்வொரு ரஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு நானும் எனது குழுவும் சென்று வீரர்களை பார்ப்போம்.
நூடுல்ஸ் மட்டுமே...
ஒருநாள், மெலிந்த இரண்டு இளம் வீரர்களுடன் உரையாடினோம். அவர்களுடன் நான் பேசியபோது, பணமில்லாததால் மூன்று ஆண்டுகளாக மேகி மற்றும் நூடுல்ஸ் தவிர வேறெதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார்கள். ஆனால், வாழ்க்கையில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அவர்களிடம் பார்த்தேன். அவர்கள்தான் ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா.
பெருமைமிக்க கேப்டன்...
2015ஆம் ஆண்டு ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினேன். இன்று அவர் எங்கள் அணியின் பெருமைமிக்க கேப்டன். அடுத்தாண்டே எங்கள் அணியில் வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் இளம் வீரரை அறிமுகப்படுத்தினோம். மற்றதெல்லாம் வரலாறு.
நர்சரி பள்ளி...
கடந்தாண்டு திலக் வர்மாவை அறிமுகப்படுத்தினோம். அவர் தற்போது இந்திய அணியின் பெருமைமிக்க வீரராக உள்ளார். எனவே, மும்பை இந்தியன்ஸை இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Feb 2025சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத
-
விரைவு ரயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே
20 Feb 2025சென்னை: விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து
20 Feb 2025அரிசோனா: அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: வரும் 4-ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
20 Feb 2025தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலை எதிர் சவால்
20 Feb 2025சென்னை: அண்ணா சாலைக்கு தனியாக வர தயார் என்று உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு அண்ணாமலை எதிர் சவால் விடுத்துள்ளார்.
-
மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
20 Feb 2025புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்
20 Feb 2025சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பறிபோன ஹாட்ரிக் வாய்ப்பு
20 Feb 2025கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று (பிப்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
20 Feb 2025மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
-
பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
20 Feb 2025மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
-
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
20 Feb 2025சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்
20 Feb 2025புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
320 ரன்களை எதிர்பார்க்கவில்லை: நியூசி. கேப்டன் ஆச்சர்யம்
20 Feb 2025கராச்சி: நாங்கள் 260 ரன்கள் அடிப்போம் என்று தான் நினைத்திருந்தோம்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மலேசியா தமிழருக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
20 Feb 2025சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியா தமிழர் தூக்கு தண்டனை சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
-
வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
20 Feb 2025நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
சென்னையில் முதன் முறையாக ‘ஸ்டார் கன்டென்டர்’ டேபிள் டென்னிஸ்
20 Feb 2025சென்னை: சென்னையில் டபிள்யூ. டி.டி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் மார்ச் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
-
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
20 Feb 2025புதுடெல்லி: அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் டேபிளில் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை காயத்திலிருந்து மீண்டது குறித்து ஷமி பேட்டி
20 Feb 2025துபாய்: உலகக் கோப்பையில் சிறப்பான பார்மில் இருந்து திடீரென ஆபரேஷன் டேபிளில் இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஷமி தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது
20 Feb 2025இம்பால்: மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மேகாலயாவில் நிலநடுக்கம்
20 Feb 2025ஷில்லாங்: மேகாலயாவின் வடக்கு காரோ மலைகள் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
-
சில ஆண்டுகள் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விருப்பம் மனம் திறந்த எம்.எஸ்.டோனி
20 Feb 2025மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது.
-
டெல்லியில் பா.ஜ.க. அரசுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்
20 Feb 2025டெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் டெல்லியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
20 Feb 2025மும்பை: பங்குச்சந்தை நேற்று (பிப். 20) சரிவில் முடிவடைந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-02-2025.
21 Feb 2025