எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப் பட உள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளது. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 hours ago |
-
2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Mar 2025சென்னை : 2 நாட்களுககு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார்? - கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Mar 2025புதுடெல்லி : அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
-
தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் யுகாதி திருநாள் நல்வாழ்த்து
29 Mar 2025சென்னை : புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
29 Mar 2025கோவில்பட்டி : கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
29 Mar 2025உசிலம்பட்டி : உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
-
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம்
29 Mar 2025திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
29 Mar 2025சென்னை : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
29 Mar 2025காபூல் : மியான்மரில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
-
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: மியான்மர் ராணுவ ஜெனரலிடம் விவரங்களை கேட்டறிந்த பிரதமர்
29 Mar 2025புதுடெல்லி : மியான்மர் ராணுவ ஜெனரலிடம் பிரதமர் மோடி பேசினார்.
-
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
29 Mar 2025சென்னை, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
அவர் தவழ்கின்ற குழந்தை: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
29 Mar 2025சென்னை : விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
-
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
29 Mar 2025வாஷிங்டன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை
29 Mar 2025பெங்களூரு, சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
-
ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நாளை மாற்றம்
29 Mar 2025ஈரோடு : பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Mar 2025டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
-
உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி வாழ்த்து
29 Mar 2025சென்னை : உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகள்ளை தெரிவித்துள்ளனர்.
-
மியான்மர் நிலநடுக்க உயரிழப்பு எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு
29 Mar 2025பாங்காக், மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
டெல்லி நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
29 Mar 2025புதுடெல்லி, டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
-
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து நிச்சயம் வழங்கப்படும்: அமித்ஷா
29 Mar 2025புதுடெல்லி, முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்ப் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது: அதிபர் புதின் திட்டவட்டம்
29 Mar 2025மாஸ்கோ, கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
-
ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
29 Mar 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மணிப்பூரில் நிலநடுக்கம்
29 Mar 2025இம்பால் : மணிப்பூரில் நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
துணை முதல்வர் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி: பெண் கைது
29 Mar 2025சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்து மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
29 Mar 2025பெய்ரூட், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கி உள்ளதாக இஸ்ரேல் தகவல்
-
சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
29 Mar 2025சென்னை : முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.