முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனலாபம் பெருகும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளரை கவர பரிசு திட்டங்களை அறிவிப்பார்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, குடும்பத்தின் ஆசைகளைத் தீர்க்க நினைத்தால் செலவுகள் அதிகமாகும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகைமை பாராட்டாது இருப்பது நல்லது.
மிதுனம்
gemini-mithunum
இன்று நண்பர்கள் தேவை அறிந்து செயல்படுவீர்கள். வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி
virgo-kanni
வீண் செலவுகள் அதிகரிக்கும் கோபத்தாலும், மனைவியின் கலகத்தாலும், உறவுகளுக்குள் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
இன்று, வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.
கடகம்
cancer-kadagam
இன்று, கணவன் மனைவி ஒற்றுமையால், குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பதவி உயர்வு வாகன யோகம் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்
சிம்மம்
leo-simmam
இன்று, பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் ஏற்படும் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எல்லா வகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
துலாம்
libra-thulam
வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புனித யாத்திரைகள் மன மகிழ்ச்சியுடன் சென்று வருவீர்கள். பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.
மீனம்
pisces-meenam
இன்று, வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் வீட்டில் நிம்மதி நிலவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். தொழிலில் அதிக முதலீடு செய்யாதிருப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
இன்று, பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, குழந்தைப் பேறு உண்டாகும். சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நாள்: Tuesday, April 1, 2025
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். 
  • நாங்குநேரி வானமாமலை பெருமாள் பங்குனி உற்சவம். 
  • நெல்லை நெல்லையப்பர் பங்குனி உத்திரம் உற்சவாரம்பம். 
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி சூர்ணோற்சவம். இரவு கோ ரதம். புஷ்ப பல்லக்கு. கல்யாணத் திருக்கோலம்.
  • மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் காலை ராஜாங்க சேவை,இரவு சிம்ம வாகனம்.
  • தொட்டியம் காளியம்மன் ரதம்.
  • தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
  • திருப்புவனம் கோதண்டராமசுவாமி திருவீதி.
  • திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை தட்சிணாமூர்த்திகோனார் குருபூஜை.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago