அந்த ஹோட்டலில் எங்கு திரும்பினாலும் தங்கம் ஜொலிக்கிறது. அதன் சுவர்கள், கைப்பிடிகள், கதவுகள் அவ்வளவு ஏன் நீச்சல் குளம், பாத்டப், வாஷ்பேஷின் கூட தங்கத்தால் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. அது இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா... வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில்தான். 5 நட்சத்திர ஹோட்டலான இதில் அனைத்து இடங்களிலும் 24 காரட் தங்கம் ஜொலிக்கிறது. இதன் மொத்த கட்டுமான செலவு மட்டும் ரூ.1512 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...உண்மையிலேயே சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணுகிற அளவுக்கு ஜொலிக்கிறது. தங்கம் பதிக்கப்பட்ட உலகின் முதல் ஹோட்டல் என்ற பெருமையையும் இந்த ஹோட்டல் பெற்றுள்ளது. உலகமே கொரோனா கட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று கதறிக் கொண்டிருந்த 2020 ஆண்டில் ஜூலை மாதம் தான் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது என்பது ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
ஸ்மார்ட்போனில் சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. 'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில் அதை சார்ஜ் செய்து விடலாம்.
கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள சான்டா பார்பரா என்ற மலையில் அமைந்துள்ளது Territorio de Zaguates என்ற மலைக்கிராமம். இதன் பொருள் தெரு நாய்களின் சொர்க்கம் என்பதாகும். இங்கு ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் எதற்கு வருகின்றனர் தெரியுமா.. இங்குள்ள சான்டா பார்பரா மலையை பார்ப்பதை காட்டிலும் இந்த கிராமத்தை பார்க்கத்தான் வருகிறார்கள். இதில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. நாய்களின் சரணாலயம், நாய்களின் புகலிடம், நாய்களின் சொர்க்கம் எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அத்தனை வகையான நாய்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இங்கு மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பராமரிக்கப்படுகின்றன. கலப்பின நாய்கள், நாட்டு நாய்கள், உயர் ரக நாய்கள் என பல்வேறு வகையான நாய் இனங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஒரு தனியார் தன்னார்வ நிறுவனத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமம் நாய்களுக்காக நிர்வகிக்கப்படுகிறது.இங்கு நாய்ளுக்கு தேவையான அனைத்து உணவு, மருந்து, நீச்சல் போன்ற பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நாய்கள் அந்த மலை கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. சில அரிய வகை நாய் இனங்களும் இங்குள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது
ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சக்கரையாம், அடிக்கரும்பு இனிக்க நுனி கரும்பு எதற்கு? என்ற பழமொழிகள் உண்டு. நல்ல சொற்கள் இருக்கும் போது துன்பம் தரும் சொல்லை ஏன் சொல்ல வேண்டும் என குறிக்கும் வகையில் அந்த பழமொழி தத்துவமாக மலர்கிறது. ஆனால், கரும்பில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
27 Nov 2024சென்னை, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய குறு, சிறு மற்றும்
-
உருவாகும் பெங்கல் புயல்: தமிழகம் நோக்கி நகருகிறது கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
27 Nov 2024சென்னை, வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் தமிழகம் நோக்கி நகருகிறது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
-
ஊழல் வழக்கில் இருந்து வங்கதேச முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை
27 Nov 2024டாக்கா, ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
நவ. 29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை
27 Nov 2024சென்னை: சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மாவீரர் நாளை நினைவுகூர்ந்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்
27 Nov 2024சென்னை: இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் சமூக வலைதளப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
-
இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
27 Nov 2024சென்னை: இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
சதுரகிரியில் மழையைப்பொருத்து பக்தர்களுக்கு மலையேற அனுமதி துணை இயக்குநர் தகவல்
27 Nov 2024வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்குச் செல்வதற்கு தினசரி மழையின் அளவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவ
-
தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சந்திப்பு
27 Nov 2024புதுடெல்லி: லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித
-
நடிகை தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
27 Nov 2024சென்னை: நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்றுக்கொள்வோம்: சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி
27 Nov 2024மும்பை, மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர
-
பாக்.கில் தொடரும் வன்முறை: நாடு திரும்பிய இலங்கை 'ஏ' அணி
27 Nov 2024கொழும்பு: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.
ஆறு பேர் பலி...
-
வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி: சான்றிதழை பெற்றார் பிரியங்கா
27 Nov 2024வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் நேற்று வழங்கினர்.
-
4 ஆண்டுகள் விளையாட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ஊக்கமருந்து தடுப்பு முகமை தடை
27 Nov 2024புதுடெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
-
ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்காதது குறித்து ஸ்டோக்ஸ் திடீர் விளக்கம்
27 Nov 2024லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததன் காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
-
இஸ்ரேல், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு
27 Nov 2024புது டெல்லி, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவை போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்த நிலையில், அதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
27 Nov 2024மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த நபர்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் அப்பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்
-
முதல்முறையாக மாநிலங்களவையில் இடம்பெறுகிறது தெலுங்கு தேச கட்சி
27 Nov 2024அமராவதி: ஆந்திரத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், மாநிலங்களவையில் முதல்முறையாக தெ
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: டெபாசிட்டை இழந்த 3,513 வேட்பாளர்கள்
27 Nov 2024மும்பை, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 85 சதவிகிதத்தினர் அதாவது 3,513 வேட்பாளர்களின் டெபாசிட் இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால்,ஜஸ்ப்ரிட் பும்ரா முன்னேற்றம்
27 Nov 2024துபாய்; ஐ.சி.சி. வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார்.
-
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.3,383 கோடி சொத்துடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ முதலிடம்
27 Nov 2024மும்பை, மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு மிசோரம் முதல்வர் கடும் எச்சரிக்கை
27 Nov 2024ஐசால், மிசோரம் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வேலையில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2024.
28 Nov 2024 -
3.7 ரிக்டர் அளவில் காஷ்மீரில் நிலநடுக்கம்
27 Nov 2024ஸ்ரீநகர், காஷ்மீரில் நேற்று 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா: மின் உற்பத்தியை முடக்க திட்டமா?
28 Nov 2024கீவ், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து ரஷ்யா தனது தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.
-
டிரம்ப் நியமித்த அமைச்சர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பு
28 Nov 2024வாஷிங்டன், டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பைப் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து எப்.பி.ஐ.