இன்றைக்கு பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அலுத்துக் கொள்கிறார்கள். தெரு வியாபாரிகள் சிலர் வாங்கக் கூட மறுத்து விடுகின்றனர். புரளி உண்மையை விட வேகமாக பரவுகிறது. இந்நிலையில் 2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் விரைவில் லட்சாதிபதியாகி விடலாம். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ஓஎல்எக்ஸ் தளத்தில் பழைய 2 ரூபாய் நாணயங்களை, பழங்கால பொருள்கள் சேகரிக்கும் நபர்கள் வாங்குவதாக விளம்பரங்கள் வந்துள்ளன. எனவே இவற்றின் மதிப்பு ரூ. 5லட்சம் வரை கிடைக்குமாம். அதிலும் 1994, 1995, 1997, 2000 அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு அதிக கிராக்கி. இணையதளத்துக்கு சென்று முறைப்படி பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல விலைக்கு இவற்றை விற்கலாம் என்கின்றன ஊடக செய்திகள்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பர்க்கின்சன் நோய் உண்டானவர்களுக்கு மற்றவர்களைப் போல் அவர்கள் செய்யும் காரியங்களை வேகமாகவும், இயல்பாகவும் செய்ய இயலாது. பிறரின் உதவியுடன்தான் செய்ய வேண்டியிருக்கும். நம்மூர் அப்பத்தாக்களையும், அம்மாச்சிக்களையும் நாம் அவ்வாறு கண்டிருக்கிறோம். அது போன்ற 84 வயது பர்க்கின்சன்னால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு விபரீத ஆசை வந்து விட்டது. அந்த வயதிலும் விமானம் ஓட்ட வேண்டும் என்பதுதான் அது. அமெரிக்காவைச் சேர்ந்த Myrta Gage என்ற 84 வயது மூதாட்டிதான் அவர். அவர் முன்னாள் விமான பைலட் என்பது கூடுதல் சுவாரசியம். எனவே அந்த வயதிலும் தன்னம்பிக்கை தளராமல் விமானத்தில் ஏறி விட்டார். நம்மூராக இருந்தால் விமான நிலைய வாசல் பக்கம் கூட அண்ட விட அனுமதித்திருக்க மாட்டோம். அவரது மகன் Earl தனது தாயார் விமானம் ஓட்டும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.Cody Mattiello என்ற விமானியை தொடர்பு கொண்டு Earl தனது தாயாரின் ஆசையை தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் Lake Winnipesaukee மற்றும் Mount Kearsarge ஆகிய பகுதியில் Myrta Gage விமானத்தை ஓட்டி அசத்தியுள்ளார். தள்ளாத வயதிலும் தளராம் விமானம் பெண் விமானம் ஓட்டும் அவருக்கு பாராட்டுகள் குவின்றன.
உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது. உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும். எனவே வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்தால் இதை தவிர்க்கலாம்.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கல் போகும்.
நம் விரலில் பாதி நக அளவில் பெரிய பிறை நிலா குறி தோன்றினால் அல்லது பிறை நிலா அறிகுறி மிக சிறியதாக இருந்தால் நம்முடைய ஆரோக்கியம் குறைவாக இருப்பதற்கு அறிகுறியாம். மேலும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மந்தமாக இருக்குமாம். இதை சீனர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
27 Nov 2024சென்னை, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய குறு, சிறு மற்றும்
-
உருவாகும் பெங்கல் புயல்: தமிழகம் நோக்கி நகருகிறது கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
27 Nov 2024சென்னை, வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் தமிழகம் நோக்கி நகருகிறது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
-
ஊழல் வழக்கில் இருந்து வங்கதேச முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை
27 Nov 2024டாக்கா, ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
நவ. 29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை
27 Nov 2024சென்னை: சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மாவீரர் நாளை நினைவுகூர்ந்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்
27 Nov 2024சென்னை: இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் சமூக வலைதளப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
-
இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
27 Nov 2024சென்னை: இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
சதுரகிரியில் மழையைப்பொருத்து பக்தர்களுக்கு மலையேற அனுமதி துணை இயக்குநர் தகவல்
27 Nov 2024வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்குச் செல்வதற்கு தினசரி மழையின் அளவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவ
-
தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சந்திப்பு
27 Nov 2024புதுடெல்லி: லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித
-
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Nov 2024சென்னை, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நடிகை தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
27 Nov 2024சென்னை: நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்றுக்கொள்வோம்: சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி
27 Nov 2024மும்பை, மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர
-
பாக்.கில் தொடரும் வன்முறை: நாடு திரும்பிய இலங்கை 'ஏ' அணி
27 Nov 2024கொழும்பு: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.
ஆறு பேர் பலி...
-
வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி: சான்றிதழை பெற்றார் பிரியங்கா
27 Nov 2024வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் நேற்று வழங்கினர்.
-
4 ஆண்டுகள் விளையாட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ஊக்கமருந்து தடுப்பு முகமை தடை
27 Nov 2024புதுடெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
-
ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்காதது குறித்து ஸ்டோக்ஸ் திடீர் விளக்கம்
27 Nov 2024லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததன் காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
-
தங்கம் விலை உயர்வு
27 Nov 2024சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து நேற்று விற்பனையானது.
-
பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே புயல் சின்னம் வரும் 30-ம் தேதி கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
27 Nov 2024சென்னை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30-ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்
-
இஸ்ரேல், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு
27 Nov 2024புது டெல்லி, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவை போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்த நிலையில், அதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதல் பணியாக இருக்க வேண்டும்: காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Nov 2024சென்னை, குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கஷ்டப்பட்டு பணி பெற்
-
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
27 Nov 2024புதுடெல்லி, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று (நவ. 27) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
27 Nov 2024மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த நபர்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் அப்பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்
-
முதல்முறையாக மாநிலங்களவையில் இடம்பெறுகிறது தெலுங்கு தேச கட்சி
27 Nov 2024அமராவதி: ஆந்திரத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், மாநிலங்களவையில் முதல்முறையாக தெ
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: டெபாசிட்டை இழந்த 3,513 வேட்பாளர்கள்
27 Nov 2024மும்பை, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 85 சதவிகிதத்தினர் அதாவது 3,513 வேட்பாளர்களின் டெபாசிட் இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால்,ஜஸ்ப்ரிட் பும்ரா முன்னேற்றம்
27 Nov 2024துபாய்; ஐ.சி.சி. வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார்.
-
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.3,383 கோடி சொத்துடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ முதலிடம்
27 Nov 2024மும்பை, மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.