யானைகள் எதையும் மறக்காது. ஆனால், பெரும்பாலும் தூங்குவதே இல்லை. நல்ல நினைவாற்றலுக்கு தூக்கம் மிக அவசியம். ஆனால் போட்ஸ்வானா வகை யானைகளை ஆராய்ந்ததில், அவை சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை, எனினும் அவற்றின் நினைவாற்றல் அதிகமாக உள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகளுல் ஒன்று நாதஸ்வரம். அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் தவறாம் இடம் பெறக் கூடியதாகும். இது பொதுவாக ஆச்சா என்ற மரத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
சீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்ட குடிநீர் தட்டுபாட்டை போக்க செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் இந்த திட்டத்திற்கு சுமார் 17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தினர்.வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர்.மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
27 Nov 2024சென்னை, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய குறு, சிறு மற்றும்
-
உருவாகும் பெங்கல் புயல்: தமிழகம் நோக்கி நகருகிறது கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
27 Nov 2024சென்னை, வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் தமிழகம் நோக்கி நகருகிறது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
-
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு: உறவினர்களால் தினமும் 140 பேர் கொல்லப்படுகிறார்கள் : ஐ.நா. தகவல்
27 Nov 2024நியூயார்க், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.
-
3359 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
27 Nov 2024சென்னை, முதல்வர் மு.க.
-
ஊழல் வழக்கில் இருந்து வங்கதேச முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை
27 Nov 2024டாக்கா, ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
திருப்பதி கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம்
27 Nov 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம் செய்துள்ளார்.
-
நடைதிறந்த 4 மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று காலை நடை திறந்த 4 மணி நேரத்திற்குள் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்
27 Nov 2024சென்னை, போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நவ. 29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை
27 Nov 2024சென்னை: சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
27 Nov 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று 28-ம் தேதிபதவியேற்க உள்ளார்.
-
மகராஷ்டிர முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே
27 Nov 2024மும்பை, மகராஷ்டிராவில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார்.
-
47-வது பிறந்த நாள்: தாய், தந்தையிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை
27 Nov 2024சென்னை, 47-வது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தாய் மற்றும் தந்தையிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
-
ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு : மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்
27 Nov 2024லக்னோ, ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பால் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும்: அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
27 Nov 2024சென்னை, பால் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
27 Nov 2024புது டெல்லி, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடு
-
அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளி பேராசிரியர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
27 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
-
இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
27 Nov 2024சென்னை: இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
மாவீரர் நாளை நினைவுகூர்ந்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்
27 Nov 2024சென்னை: இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய்யின் சமூக வலைதளப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
-
தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சந்திப்பு
27 Nov 2024புதுடெல்லி: லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித
-
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Nov 2024சென்னை, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா இன்று பதவியேற்பு
27 Nov 2024புது டெல்லி, வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சதுரகிரியில் மழையைப்பொருத்து பக்தர்களுக்கு மலையேற அனுமதி துணை இயக்குநர் தகவல்
27 Nov 2024வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்குச் செல்வதற்கு தினசரி மழையின் அளவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவ
-
வைகுண்ட ஏகாதசி: ஜன. 10 முதல் 19-ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம்
27 Nov 2024திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என த
-
இம்ரான்கானை விடுவிக்கக் கோரி நடந்த பேரணியில் மோதல் 6 பேர் உயிரிழப்பு: இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்
27 Nov 2024இஸ்லாமாபாத், இம்ரான்கானை விடுவிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்றுக்கொள்வோம்: சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி
27 Nov 2024மும்பை, மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர