முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிமான்டி காலனி-2 விமர்சனம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      சினிமா
Demand-Colony-2-Review 2024

Source: provided

முதல் டிமான்டி காலனியின் படத்தில் இருந்து கதைக்களத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புற்றுநொய் பாதித்த காதல் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறார். அவருடன் இருந்த நண்பர்களும் கிழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகும் டெபி தன் கணவரை மறக்க முடியாமல் தவித்து வருகிறார். இறப்புக்கு முன்னர் சேமித்து வைத்த கணவரின் விந்தனுவை பயன்படுத்தி ஐவிஎஃப் மூலம் கருத்தரிக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தன் கணவர் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்பதை உணரும் டெபி சீனத் துறவி ஒருவரின் உதவியுடன் கணவரின் ஆவியிடம் பேச முயல்கிறார். இந்த ஆபத்தான முயற்சியில் கணவரிடம் செல்வதற்கு பதில் டெபியை முதல் பாகத்தின் நாயகன் சீனிவாசனின் நாயாகன் கதையோடு இணைத்துவிடுகிறர் சீனிவாசன் முதல் பாகத்தில் இறந்துவிட அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாவதும் இரட்டையர்களில் ரகு என்ற சகோதரன் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது.

இதனிடையே கோமாவில் இருக்கும் சீனிவாசனை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார். இந்நிலையில் இரட்டையர்கள் என்பதால் சீனிவாசனை கொன்றால் ரகுவும் இறப்பார் என்பதை டெபி மூலம் அறிந்து கொள்கிறார் ரகு. டெபி – ரகு கூட்டணி, சீனத் துறவி மற்றும் நண்பர்கள் உதவியுடன் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை 

வழக்கத்திற்கு மாறாக இருந்து சுவாரஸ்யத்தை கூட்டி திகில் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் முயற்சிகள் செய்து இணைத்து முதல் பாகத்தின்; ப்ரீக்யுல்லாக இயக்கியுள்ளார் அஜய் ஆர் ஞானமுத்து.

மொத்தத்தில் இந்த டிமான்டி காலனி -2 அனைவரும் அனைத்து கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து