முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-2-2024-08-19

சென்னை, தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலினின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் இந்தப் புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நா.முருகானந்தம் வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் இன்று (திங்கள்கிழமை) காலை நியமிக்கப்பட்டார். பணி நியமனம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தலைமைச் செயலகம் வந்த அவர் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வரின் இணைச் செயலர் நியமனம், தூக்துக்குடி ஆட்சியர் மாற்றம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து