முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு டெண்டர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      தமிழகம்
Kovilpatti 2024-03-27

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஆப்ரேட்டரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. 

புதிய விமான பயிற்சி நிலையம் மூலம் விமான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் முதலீட்டையும் ஈர்க்க தமிழக  அரசு திட்டமிட்டுள்ளது. விமான பயிற்சி நிறுவனம் தொடங்க சரியான இயற்கை சூழல் கோவில்பட்டியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து