முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்குகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,240க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,920-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 105-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்.,  17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280, 16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120, 15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760, 14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960, 13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960-ஆக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து