எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : வக்பு வாரிய மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் எம்.பி.,க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தண்ணீர் பாட்டீலை எடுத்து மேஜையில் அடித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கைவிரலில் காயம் ஏற்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ.க. எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய இந்த குழுவில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
வக்பு வாரிய மசோதா தொடர்பாக பார்லிமென்ட் வளாகத்தில் கூட்டுக்குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி 3 முறை பேசினார். மீண்டும் 4-வது முறையாக பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். அதற்கு எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கல்யாண் பானர்ஜி, அங்கிருந்த தண்ணீர் பாட்டீலை எடுத்து மேஜையில் ஓங்கி அடித்தார். பிறகு அதனை எடுத்து கூட்டுக்குழு தலைவரை நோக்கி வீசினார். இதில், கல்யாண் பானர்ஜிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ.க, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு: பொதுமக்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
21 Oct 2024சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அ
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரயில்
21 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது.
-
கணிப்பது கடினம்: சாம்சன்
21 Oct 2024சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.
-
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
21 Oct 2024டாக்கா : தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் வெறும் 106 ரன்களில் சுருண்டது வங்கதேச அணி.
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம்-டெல்லி ஆட்டம் டிரா
21 Oct 2024புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் பாலோ ஆன நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்ததால் தமிழகம் - டெ
-
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி
21 Oct 2024வயநாடு : வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
-
குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள்: ரபாடா புதிய சாதனை
21 Oct 2024டாக்கா : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா புதிய சாதனையை படைத்
-
உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி வென்றார் தீபிகா குமாரி
21 Oct 2024ட்லாக்ஸ்காலா : உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் 5-வது முறையாக இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2024.
22 Oct 2024 -
வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதியில் நடத்தகிறது பி.சி.சி.ஐ.
21 Oct 2024மும்பை : வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதி ரியாத் நகரில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
22 Oct 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை. பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Oct 2024மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
22 Oct 2024கார்டூம் : ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் : சீன செய்தி தொடர்பாளர் அறிவிப்பு
22 Oct 2024பெய்ஜிங் : கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
பிரபல ரவுடி பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு: கர்னி சேனா
22 Oct 2024மும்பை : பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ. 1.11 கோடி பரிசை கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
-
ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Oct 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பெருகும் ஆதரவு : இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் தகவல்
22 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லெபனானில் ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் ராணுவம்
22 Oct 2024பெய்ரூட் : லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
-
அருந்ததியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி நவ.7-ம் தேதி சென்னையில் பேரணி : கிருஷ்ணசாமி அறிவிப்பு
22 Oct 2024சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7-ம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்ச
-
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்
22 Oct 2024பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகி
-
வயநாடு மக்களுக்கான மிக சிறந்த பிரதிநிதி பிரியங்காதான்: ராகுல் காந்தி
22 Oct 2024புதுடெல்லி : பிரியங்காதான், வயநாடு மக்களுக்கான சிறந்த பிரதிநிதி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
-
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
22 Oct 2024சென்னை : வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
-
யு.பி.ஐ. பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்
22 Oct 2024மாலே : இந்தியாவின் பணப்பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ. வசதியை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.