முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      உலகம்
America-1 2023-08-29

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகினர். 

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பள்ளியில்  15 வயது பள்ளி மாணவி ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சுமார் 390 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து