முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதியின் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்த மருத்துவ மாணவி பலி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சலக்கா பகுதி தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி 2-ம் ஆண்டு மருத்துவ கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவி பாத்திமா சஹானா நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த பாத்திமா எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த பாத்திமாவை மீட்ட மாணவ,மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து