முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

  • கண்ட மாலை புண் குணமாக ;-- மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வர கண்ட மாலை புண் குணமாகும்.
  • புண்கள் ஆற ;-- பிரமிய வழுக்கை செடியை அரைத்து ஒரு கிராம் பாலில் சாப்பிட்டு வர புண்கள் ஆறும்.
  • புரையோடிய புண்  ஆற ;-- புரையோடிய புண் ஆற அத்திபால் தடவலாம்
  • புண்கள் குணமாக ;-- கருவேலம் கொழுந்தை அரைத்து புண் மீது வைத்து கட்டி வர புண் குணமாகும்.
  • சிறு புண்கள் ஆற ;-- கீழாநெல்லி இலைகளை  அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர சிறு புண்கள் ஆறும்.
  • எல்லாவித புண் புரைகளும் குணமாக ;-- உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம்.
  • ஆறாத புண்களை ஆற்ற ;-- சாணாக்கீரை சாப்பிடலாம். 
  • மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற ;-- விராலி எடுத்து அதன் நரம்புகளை நீக்கி விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம்.
  • சிராய்ப்பு புண் ;-- நம் எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு.
  • சதை வளரும் புண் ;-- ஊமத்தை இலைசாறு, சம அளவு தேங்காய் எண்ணெய்,மயில் துத்தம் சிறிது காய்ச்சி  பூசலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago