முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லைசன்ஸ் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2023      சினிமா
License-review 2023-11-07

Source: provided

அறிமுக இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லைசன்ஸ். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே ஆர் ஜி புரடெக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. கதை, சிறு வயதில் இருந்தே துணிச்சலாக எதையும் தட்டிக் கேட்கும் பெண் பாரதி.  இவர் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் 18 வயது நிரம்பிய பெண்களை பாதுகாக்க அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்று பொதுநல மனுவை போடுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார். இறுதியில் பாரதி போட்ட மனு என்ன ஆனது? அந்த சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. பாட மட்டுமில்லாமல் தன்னால் நடிக்கவும் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் ராஜலட்சுமி. பின்னணி இசை ஓகே. ஆனால், பாடல்கள் கவரவில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமையும், அதை எதிர்கொள்ளும் விதத்தையும் சிறப்பாக காண்பித்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து