எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முல்தான் : முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி சூழலில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
2-வது டெஸ்ட்...
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.
2-வது இன்னிங்ஸ்...
இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.ஆகா சல்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டும் ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பென் ஸ்டோக்ஸ்...
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 0, க்ராவ்லி 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நேற்று முன்தினம் 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்தது. 4வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . சிறப்பாக பந்துவீசி நோமன் அலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2024.
18 Oct 2024 -
இந்தி திணிப்பை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
18 Oct 2024சென்னை : இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 21-ம் தேதி 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் நடத்தி வைக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Oct 2024சென்னை : வரும் 21-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க.
-
தாய் - தந்தையரின் கால்களில் மட்டும்தான் விழ வேண்டும் : த.வெ.க. தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் வேண்டுகோள்
18 Oct 2024சேலம் : நீங்கள் அனைவரும் தாய் - தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது.
-
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் 33 ஆக உயர்ந்தது
18 Oct 2024பாட்னா : பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
-
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல்
18 Oct 2024மும்பை : ரூ.5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
12,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரிய அரசு அனுப்பியுள்ளது : தென்கொரிய உளவு அமைப்பு தகவல்
18 Oct 2024பியாங்யாங் : ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது
-
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்: தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Oct 2024சென்னை : தமிழ்நாட்டையும் மக்களின் உணர்வையும் வேண்டும் என்றே அவமதிக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் டிடி தமிழ் நிகழ்ச்சியில் தி
-
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்தது கலால்துறை
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை: ஐ.ஆர்.சி.டி.சி.
18 Oct 2024சென்னை : தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரையை ரயில்வே சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
-
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
18 Oct 2024சென்னை : தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தி.மு.க. அரசு தலையிடுவதாக அ.தி.மு.க.
-
தொலைதூர கல்வி படிப்பில் சேர 31-ம் தேதி வரை அவகாசம் : இக்னோ பல்கலைக் கழகம் அறிவிப்பு
18 Oct 2024சென்னை : தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது
18 Oct 2024சென்னை, அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்: தீபாவளி பண்டிகைக்கு அறிமுகம்
18 Oct 2024புதுடெல்லி : தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
-
லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : ஹிஸ்புல்லா தகவல்
18 Oct 2024பெய்ரூட் : லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
-
ஈஷா யோகா மையம் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு
18 Oct 2024புதுடெல்லி, ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை : மனித உரிமை ஆணையம் விசாரணை
18 Oct 2024நெல்லை : நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
-
பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி நிறுத்தமா?: ஆவின் நிர்வாகம் விளக்கம்
18 Oct 2024சென்னை : பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
-
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய குழு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி
18 Oct 2024புதுடெல்லி : ஓ.டி.டி.
-
பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் : இந்தோனேஷிய அரசு தொடங்கியது
18 Oct 2024ஜகார்தா : உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதனை குறைக்கும் வகையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளத
-
இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள்: ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து ஜோபைடன் கருத்து
18 Oct 2024வாஷிங்டன் : இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என்று ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல : ரயில் விபத்து குறித்த விசாரணையில் தகவல்
18 Oct 2024திருவள்ளூர் : கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.