முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 19-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

திருவனந்தபுரம் : வரும் 19-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அவர்களது வசதிக்காக வருகிற 19-ந்தேதி முதல் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடா-கொல்லம் வழித்தடத்தில் வருகிற 21 மற்றும் 28-ந்தேதிகளிலும், கொல்லம்-காக்கிநாடா டவுன் இடையே 23 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

செகந்திராபாத்-கொல்லம் இடையே ஜனவரி 2,4,9,11 மற்றும் 16, 18-ந் தேதிகளிலும், கொல்லம்-நரசாபூர் இடையே ஜனவரி 15 மற்றும் 22-ந் தேதிகளிலும், குண்டூர்-கொல்லம் இடையே ஜனவரி 4,11 மற்றும் 18 தேதிகளிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து