முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவேந்திர பட்னாவுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Uddhav-thackeray

Source: provided

நாக்பூர் : மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்ற பெற்ற உத்தவ் தாக்கரை தேவேந்திர பட்னா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 23-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மும்பையில் கடந்த 5-ந்தேதி நடைபெற்ற  விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

இந்த நிலையில், சிவசேனா (யு.பி.டி.) தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை நாக்பூரில் விதான் பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது பட்னாவிஸுக்கு உத்தவ் தாக்கரே பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவுடன் ஆதித்யா தாக்கரே, அனில் பராப் மற்றும் வருண் சர்தேசாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து