முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்மானங்களின் விவரம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-12-22

Source: provided

தீர்மானங்களின் விவரம்:

1) அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

2) ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம்.

3) புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.

4) உரிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாக மத்திய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம்.

5) ஃபெஞ்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்

6) மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஆதரித்த அதிமுகவை செயற்குழு கண்டனம்.

7) டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கபட நாடகம் போடுவதாக கண்டனம்.

8)  குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு

9) கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு பாராட்டு

10) தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

11) தமிழ்நாடு முழுவதும் திருவள்ளூர், சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.

12)  சாத்தனூர் அணையை படிப்படியாக திறக்க உத்தரவிட்டு உயிர்சேதத்தை தவிர்த்த முதல்வருக்கு பாராட்டு.

13) தமிழ்நாடு அரசு கோரிய ரூ.6,675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்

14) தை முதல்நாளில தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என தீர்மானம்

15) காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு தி.மு.க. இரங்கல் தீர்மானம்

16)வருகிற 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற தீர்மானம் நிறைவேற்றம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து