எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐதரபாத்: சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக விஜய் தேவரகொண்டா உள்பட 25 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா. இவர் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது சைபராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். அதில், "தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள்.
இந்த சூதாட்ட செயலிகளில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள். இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள். இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது: தமிழ்நாடு அரசு விளக்கம்
27 Mar 2025சென்னை, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கதேச தேசிய தினம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
27 Mar 2025புதுடெல்லி, இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-03-2025.
27 Mar 2025 -
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
27 Mar 2025நெல்லை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
-
உதகையில் புலி தாக்கி இளைஞர் பலி
27 Mar 2025உதகை, உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
-
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
27 Mar 2025திருநெல்வேலி, அ.தி.மு.க.
-
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
27 Mar 2025புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் நினைவு நடைபயணம்: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2025சென்னை, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உய
-
உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
27 Mar 2025சென்னை, உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் - இளைஞர் கைது
27 Mar 2025நெல்லை, நெல்லையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டதால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
பகுதி நேர ரேசன் கடைகள்: சட்டசபைில் அமைச்சர் தகவல்
27 Mar 2025சென்னை, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளா
-
இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 6 பேர் பலி
27 Mar 2025காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
-
கோவையில் மூதாட்டி கூட்டு பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
27 Mar 2025கோவை, கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
-
ஜம்மு-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
27 Mar 2025ஸ்ரீநகர், காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
-
வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் தகவல்
27 Mar 2025புதுடெல்லி, தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மல
-
வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
27 Mar 2025சென்னை: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்
27 Mar 2025ஐதராபாத், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
வல்லபாய் படேலின் மறு உருவம்: அமித்ஷாவிற்கு ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
27 Mar 2025மதுரை: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதால் பரபரப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்
-
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை
27 Mar 2025பாகிஸ்தான்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நடவடிக்கை: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
27 Mar 2025சென்னை, “இரண்டாம் நிலை நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
-
பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் இ .பி.எஸ்.க்கு மரியாதை: ஓ.பன்னீர்செல்வம்
27 Mar 2025சென்னை, அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
27 Mar 2025ப்ளோரிடா: அமெரிக்காவின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
-
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை
27 Mar 2025போர்ட் மோர்ஸ்பி: பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் பரப்புவதால் பப்புவா நியூக்கில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.