எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தாம்பரம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
சென்னை அருகே, தாம்பரம் மாநகர போலீசாருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் பேரில், தாம்பரம் சங்கர்நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் (10-4-2025) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பலநாயுடு என்ற நபரை சோதனை செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபரிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்பலநாயுடு, ஒடிசாவிலிருந்து ஆந்திரா வழியாக கஞ்சாவை அனங்கப்பள்ளி மாவட்டம் நரசிம்மபட்டியைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளான ரகுமான், துர்கா ஆகியோரின் உதவியுடன் வாங்கி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சாவை கொண்டுவர அப்பலநாயுடுவுக்கு உதவிய ரகுமான், துர்கா ஆகிய இருவரையும் கைது செய்ய தாம்பரம் மாநகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
முரண்பாடுகளின் மொத்த உருவம் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
12 Apr 2025சென்னை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி என்பது முரண்பாடுகளி்ன் மொத்த உருவம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
-
மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
12 Apr 2025புதுடெல்லி : மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா முதல் முறையாக வெற்றி
12 Apr 2025சென்னை : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
-
கோவையில் ஐ.பி.எல். ஆன்லைன் சூதாட்டம்: 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்
12 Apr 2025கோவை : கோவையில், ஐ.பி.எல்.
-
மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சி.எஸ்.கே.: முன்னாள் ஆஸி. கேப்டன்
12 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
-
சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் திணறும் ஐ.பி.எல். அணிகள்
12 Apr 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் ஐ.பி.எல். அணிகள் திணறி வருகின்றன.
சொந்த மைதானம்...
-
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம்
12 Apr 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் பிடித்துள்ளார் .
-
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்
12 Apr 2025சென்னை : வேலூர் மற்றும் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
-
சுனில் நரைன் புதிய சாதனை
12 Apr 2025சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சுனில் நரைன் தனது சுழல் பந்து வீச்சினால் சி.எஸ்.கே. பேட்டர்களை திணறடித்தார்.
-
பட்டையை கிளப்பிய பூரன், மார்க்ரம்: குஜராத்தை அசத்தல் வெற்றி
12 Apr 2025லக்னோ : ஐ.பி.எல். தொடரில் நேற்றைய முதல் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி லக்னோ 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
-
சி.எஸ்.கே.வை வேறு எந்த அணியோடும் ஒப்பிட வேண்டாம்: கேப்டன் டோனி
12 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.வை வேறு எந்த அணியோடும் ஒப்பிட வேண்டாம் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்வி...
-
ஆண்டர்சனுக்கு இங்கி. அரசின் உயரிய விருது
12 Apr 2025லண்டன் : இங்கிலாந்தின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது (கே.பி.இ) அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-04-2025
13 Apr 2025 -
வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி- மேற்கு வங்காளத்தில் மத்திய படைகள் குவிப்பு - 150-க்கும் அதிகமானோர் கைது : அமைதி காக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்
13 Apr 2025கொல்கத்தா : வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Apr 2025சென்னை : சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்
-
சுவரொட்டி விவகாரம்: காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
13 Apr 2025சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம்.
-
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
13 Apr 2025காஞ்சிபுரம் : தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக
-
கர்நாடகாவில் ஓ.பி.சி. பிரிவில் முஸ்லிம்களை இணைக்க பா.ஜ. எதிர்ப்பு
13 Apr 2025பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் : தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
13 Apr 2025சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது
13 Apr 2025கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் 20க்கும் மேற்பட்டோர் பலி
13 Apr 2025கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டுவீச்சு
13 Apr 2025டெல்அவிவ் : வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
-
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
13 Apr 2025சென்னை : வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.