முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis

siddha-1

  1. மூட்டு வலி,சதை வீக்கம்,நரம்பு பிசகு ;--நொச்சி சாற்றை பூசி குணம் பெறலாம்.
  2. மூட்டு வலி தீர ;---நொச்சி இலைசாறு,மிளகுத்தூள் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
  3. மூட்டுவலி,இடுப்பு வீக்கம் தீர;--  நொச்சி இலை,உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
  4. வாதவலி, மூட்டுவலி தீர ;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
  5. மூட்டு பிடிப்பு,மூட்டு வலி குணமாக ;-- சரக்கொன்றை மரவிதையை கரைத்து பற்றுப்போட குணமாகும்.
  6. மூட்டு,இடுப்பு,வாதவலிக்கு ஒத்தடம் ;--முருங்கை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டலாம்.
  7. இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாக ;-- கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  8. மூட்டு வலி ;-- நொச்சி இலைசாறு,மிளகு,நெய் சேர்த்து சாப்பிட தீரும்.
  9.  மூட்டு வலி ;-- வேப்ப எண்ணை,விளக்கெண்ணை,தேங்காய் எண்ணை ஆகியவற்றை கலந்து சூடாக்கி தேய்க்க குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago