முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      விளையாட்டு
Pragnananda 2023-08-23

Source: provided

புகரெஸ்ட் : ருமேனியாவில் நடைபெற்று வரும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3ஆவது சுற்றில் குகேஷுடன் பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

ருமேனியாவில் கடந்த ஜூலை 26ஆம் நாள் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டி தொடங்கியது. இதன் 3ஆம் சுற்றில் இந்திய வீரர்களான குகேஷ் பிரக்ஞானந்தா நேற்று மோதினார்கள். பெரிதும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றியை தவறவிட்டு டிராவில் முடித்தார். ஏற்கனவே 2ஆவது சுற்றிலும் பிரக்ஞானந்தா பிரான்சின் மேக்சிம் வச்சியருடன் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 3ஆவது சுற்று முடிவில் குகேஷ் பாபியோனா கரானாவுடன் 2.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளுடன் 3ஆம் நிலையில் 8ஆவது இடத்திலும் இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 6 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து