முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் போராட்டம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
MP 2024-07-01

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், திமுக, திரிணமூல், சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீட் முறைகேடு உள்ளிட்டவை குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து