முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

பிறந்தநாள் வாழ்த்துகள் அகிலேஷ் யாதவ். உங்களின் சிறப்பான தலைமைத்துவமும், தொடர் தீவிர பரப்புரையும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைப் பெரும் வெற்றி பெற வைத்தது. 

நம் இந்தியா கூட்டணிக்கு உங்கள் பங்களிப்புகள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளன. வருங்காலத்தில் நீங்கள் இன்னும் பெரிய பொறுப்புகளை வகிப்பதைக் காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து