முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு இயந்திரம் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை: அகிலேஷ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
Akhilesh yadav

Source: provided

புதுடெல்லி : உ.பி.யில் 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நம்பகத்தன்மை மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என அக்கட்சியின் லோக்சபா எம்.பி.யான அகிலேஷ் யாதவ் பேசினார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு உ.பி.யின் பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சி தலைவரும், கணோஜ் லோக்சபா தொகுதி எம்.பி.யான அகிலேஷ் பேசியதாவது,

ஓட்டு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து பேசுகிறேன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஓட்டு இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். ஓட்டு இயந்திரத்தின் பயன்பாட்டை நிறுத்தும் வரை இது ஒருபோதும் தீர்க்கப்படாது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து