முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது : பாஜக மீது ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Hemant-Soran 2024 11 13

Source: provided

ராஞ்சி : நிழல் பிரசாரங்களின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று (நவ.13) தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் நேற்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பர் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அந்த மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பர்ஹைட் தொகுதி வேட்பாளருமான ஹேமந்த சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

தேர்தல் குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிழல் பிரசாரங்கள் மூலம் பாஜக மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்றது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து வருகிறது. மேலும், மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு எதிராகப் பிரசாரம் செய்ய 95,000 வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து