முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூது கவ்வும் 2 விமர்சனம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      சினிமா
Soodhu-Kavum-2-Review 2024-

Source: provided

தமிழக நிதி அமைச்சரான கருணாகரன், ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுக்கிறார். அதனால் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் முதலமைச்சர் ஒப்படைக்கிறார். ஒரு கட்டத்தில் வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது மிர்ச்சி சிவா கருணாகரனை கடத்தி விடுகிறார்.

அதனால் அரசியலில் மட்டும் இன்றி கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? என்பதை முதல் பாகத்தின் பாணியிலேயே சொல்வது தான் ‘சூது கவ்வும் 2. படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் கருணாகரன், முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ராதாரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு வலு சேர்க்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு மற்றும் திருப்பங்களுடன் கூடிய நகைச்சுவை காட்சிகள் மூலம் கைதட்டல் பெறுவதோடு, படத்தை ரசிக்கவும் வைத்து விடுகிறார் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன். மொத்தத்தில், ‘சூது கவ்வும் 2’ ஒரு முறைப் பார்க்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து